நீங்கள் வேளச்சேரி, அடையார், திருவான்யூரை சேர்ந்தவர்களா? ஜூலை 13, 14 ஐ மிஸ் செய்துடாதீங்க!
சென்னை: கஸ்தூரிபா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் வரும் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் அடையார், திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் முக்கிய முகாம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் தேவையற்ற பழையபொருட்களை என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிலேயே வைத்திருக்கின்றனர். இவர்களுக்கு தேவையற்ற பொருள், மற்றவர்களுக்கு பயனுள்ள பொருளாக உள்ளன.

அதனால் பழைய பொருட்களை, தேவையானவர்களிடம் பெற்று, அவை குப்பைக்கு செல்வதைதடுக்கும் நோக்கில் வரும் ஜூலை 13,14 தேதிகளில் பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம் 3 இடங்களில் நடைபெற உள்ளது.
அடையாரில், கஸ்தூரிபா நகர் சமூகநலக் கூடத்தில் 13-ம் தேதி காலை 9 முதல் மாலை 6 மணி வரை, 14-ம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் நகர் யூத் ஜிம்மிலும், வேளச்சேரியில் விஜிபி சீதாபதி நகர், உஷா சாலையிலும் 13 -ம் தேதி காலை 9 முதல்மாலை 4 மணி வரையும், 14-ம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 1.30 மணி வரையும் நடைபெறும்.
புத்தகங்கள், காகிதங்கள்: மின்னணு கழிவுகள், சுத்தமான கிழிந்த துணிகள், காலணிகள், புத்தகங்கள், காகிதங்கள், காலி மாத்திரை உறைகள், பால்பாயிண்ட் பேனாக்கள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு 8667499135என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications