அரட்டை சோசியல் மீடியாவில் ஒன் இந்தியா சேனல் ஆரம்பம்
சென்னை: வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக இந்தியாவில் ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவால் தொடங்கப்பட்டுள்ள அரட்டை செயலியில் ஒன் இந்தியா சார்பாக சேனல் தொடங்கப்பட்டுள்ளது. அந்த சேனலில் இணைவதன் மூலமாக உள்ளூர் முதல் உலகம் முழுவதும் நடக்கும் முக்கிய செய்திகளை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். அதன் லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளில் மக்கள் மத்தியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மாற்றாக உள்நாட்டு செயலி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக அரட்டை என்ற மெசேஜிங் செயலியை உருவாக்கி இருக்கிறார்.

இந்த அரட்டை செயலி 2021ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் பெரியளவில் மக்கள் மத்தியில் கவனிக்கப்படவில்லை என்றாலும், தற்போது ஒவ்வொரு நாளும் அரட்டை செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் போலவே இந்த அரட்டை செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மெசேஜ் மட்டுமல்லாமல் வீடியோ, புகைப்படங்களையும் அனுப்ப முடியும். நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் அரட்டை செயலியில் நமது ஒன் இந்தியா தமிழ் சார்பில் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேனலில் ஒவ்வொரு நாளின் முக்கிய செய்திகள், பிரத்யேக வீடியோக்கள், எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
நமது ஒன் இந்தியா தரப்பில் இந்த அரட்டை சேனலில் இணைந்து உள்ளூர் முதல் உலகம் முழுவதும் நடக்கும் முக்கிய சம்பவங்களை அறிந்து கொள்ளுங்கள்.. ஏற்கனவே அரட்டை செயலி மூலமாக ஒன் இந்தியா சேனலில் பலரும் இணையத் தொடங்கியுள்ளனர். அதில் நீங்களும் ஒருவராக இருக்க, சேனலின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
https://aratt.ai/@oneindiatamil
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications