திமுக கூட்டணியில் தேமுதிக சேரலாமா? துரைமுருகன் சொல்றதை விடுங்க.. இவங்க சொல்றதை பாருங்க!
திமுக கூட்டணியில் தேமுதிக சேரலாமா, வேண்டாமா என்பது குறித்து ஒன்இந்தியா வாசகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக சேரலாமா , வேண்டாமா என்பது குறித்து ஒன்இந்தியா வாசகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.
திமுக, தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது மோதலில் முடிந்து இருக்கிறது. முதலில் தேமுதிகவுடன் சேர நினைத்த திமுக, தற்போது தனது கூட்டணி கதவுகளை அடைத்து உள்ளது.
இந்த நிலையில் திமுக - தேமுதிக கூட்டணி உருவாகுமா, அது சரியாக இருக்குமா என்பது குறித்து ஒன்இந்தியா வாசகர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர்கள் பலவகையான பதில்களை அளித்தனர்.

தவறு
அதன்படி திமுக கூட்டணியில் தேமுதிக சேர கூடாது. இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்க கூடாது என்று நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தம் 52.87% பேர் திமுக - தேமுதிக கூட்டணி வைக்க கூடாது என்று கூறியுள்ளனர்.

சேர்க்க வேண்டும்
அதேபோல் சிலர் தேமுதிகவை திமுக தனது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மொத்தம் 22.63% பேர் திமுக, தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தனித்து போட்டி
மேலும் தேமுதிகவை பலர் தனித்து போட்டியிட கூறியுள்ளனர். மொத்தம் 24.5% பேர் தேமுதிக யாருடனும் சேராமல் தனித்து போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

யாருக்கு வெற்றி
இதன் மூலம் துரைமுருகன் போலவே, மக்கள் பலரும் திமுக - தேமுதிக கூட்டணி உருவாவதை விரும்பவில்லை என்றுதான் கூறியுள்ளனர். மிக சொற்பமான பேர் மட்டுமே திமுக - தேமுதிக கூட்டணியை விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications