மொத்தம் 20-ல் தென் மாவட்டங்களில் மட்டும் 6; அதிலும் குமரி மாவட்டத்தையே வளைத்துப் போட்ட பாஜக!
சென்னை: 20 தொகுதிகளில் தென் மாவட்டங்களில் மட்டும் 6 தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளது பாஜக. அதாவது மதுரை வடக்கு, விருதுநகர், நகார்கோவில், குளச்சல், விளவன்கோடு, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் களம் இறங்கி உள்ளது பாஜக.
அதிலும் குமரி மாவட்டத்தில் எப்போதும் செல்வாக்கு மிகுந்த பாஜக அங்கு மட்டும் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிந்து அடுத்தகட்ட நகர்வை நோக்கி பாஜக சென்று கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் கொடுக்கப்பட்டு இருந்தன. பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது.

இதனால் தொகுதி பங்கீடு விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. இதேபோல் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள் பட்டியலையும், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளின் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது.
இதில் பாஜக திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகை, திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இந்த 20 தொகுதிகளில் தென் மாவட்டங்களில் மட்டும் 6 தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளது பாஜக. அதாவது மதுரை வடக்கு, விருதுநகர், நகார்கோவில், குளச்சல், விளவன்கோடு, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் களம் இறங்கி உள்ளது பாஜக. அதிலும் குமரி மாவட்டத்தில் எப்போதும் செல்வாக்கு மிகுந்த பாஜக அங்கு மட்டும் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications