Optical Illusion: படத்தில் ‘3’ எங்கே இருக்கு.. 10 செகண்ட் டைம்.. முடிந்தால் கண்டுபிடிங்க.. உங்க கண்களுக்கு சவால்
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூசன் படத்தில் பல வண்ணங்களில் வளையம் அல்லது ஜீரோ போன்ற எழுத்துக்களை பார்க்க முடியும். ஆனால் நன்று உற்று பார்த்தால் படத்தில் 3 என்ற எண் மறைந்து இருப்பது தெரியும். உங்கள் கண்களுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த எண்ணானது மறைந்துள்ளது. இந்த 3 என்ற எண் எங்கே இருக்கிறது என 10 செகண்டில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் மற்றும் புதிர் படங்களுக்கு விடை கண்டுபிடிப்பதை வைத்து ஒருவரின் அறிவுத்திறன், புத்தி கூர்மையை கூட கணித்துவிடலாம் என்று சில ஆய்வுகள் சொல்கின்றன.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்
புதிர் படங்களை பொறுத்தவரை நாம் சிறு வயதில் படித்த கணக்குகளை நினைவுக்கு கொண்டு வருவதால் 90 கிட்ஸ்கள் விரும்பி பார்த்து விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். அதேபோல, அதற்கான விடையை கண்டுபிடித்துவிட்டால் தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் விடையை அனுப்பி சோதித்து பார்க்கிறார்கள்.
இப்படியாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் வைரல் டிரெண்ட் ஆகின்றன. சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பாருங்கள்... பல்வேறு வண்ணங்களில் வளையங்களை பார்க்க முடிகிறது.
படத்தில் 3 எங்கே இருக்கிறது?
பார்ப்பதற்கு ஜீரோவா அல்லது வளையமா என குழப்பும் வகையில் இவை உள்ளன. சரி.. ஜீரோ அல்லது வளையமா? என கண்டுபிடிக்க வேண்டுமா? என நீங்கள் நினைப்பது புரிகிறது. அந்த அளவு கஷ்டமான டாஸ்க் எல்லாம் கொடுக்கப்போவது இல்லை.
அப்போ என்னதான், இந்த படத்தில் இருக்கு? எதைத்தான் கண்டுபிடிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? படத்தில் மூன்று என்ற எண் எங்கே இருக்கிறது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 10 செகண்டில்.. என்ன சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா..
விடை எங்கே இருக்கு?
உங்களுக்கான டைம் தொடங்கியது... 1, 2, 3, 4, ......10 ஒகே டைம் முடிந்தது. எத்தனை பேர் படத்திற்கான விடையை கண்டுபிடித்தீர்கள்... விடையை கண்டுபிடித்தவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களை சோதித்து பாருங்கள்.. அதேபோல விடையை கமெண்ட் செய்யுங்கள்..
யார் முதலில் கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்க்கலாம்... விடை தெரியவில்லையே.. அங்கே மூன்றே இல்லை என நினைப்பவரா நீங்கள்.. அப்போது கூடுதலாக 5 செகண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.. இப்போது முயற்சித்து பாருங்கள்! இப்பவும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நினைத்தால் விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம்.
படத்தில் முதல் வரிசையில் உள்ள எண்களை வரிசையாக பாருங்கள்.. வலது பக்க கடைசியில் சில எழுத்துக்களை நன்றாக பாருங்கள்.. இப்போது விடை கண்ணுக்கு புலப்பட்டு இருக்கும்..
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications