ரூட்டை மாற்றிய ஓபிஎஸ்.. மீண்டும் அதிமுகவில் ஐக்கியமான வெல்லமண்டி நடராஜன்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன் தற்போது அதிமுகவில் இணைந்திருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததால் வெல்லமண்டி நடராஜன் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவர் அதிமுகவில் இணைந்திருக்கிறார்.
ஓபிஎஸ் திமுகவில் இணைவதற்கு முன்னரே, அவரது ஆதரவாளர்கள் பலர் இணைந்துவிட்டனர். இருப்பினும் ஒபிஎஸ் இணைந்த பின்னரும் வெல்லமண்டி நடராஜனை மட்டும் ஆள் காணவில்லை. இது குறித்து பேசிய அவர், ஜெயலலிதா வளர்த்த கட்சியான அதிமுகவை விட்டு எங்கும் செல்ல எனக்கு மனம் வரவில்லை என்று பேசியிருந்தார். இப்படி இருக்கையில் தற்போது அதிமுகவில் மீண்டும் இணைந்திருக்கிறார்.

More From
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications