படத்தில் எந்த நாற்காலி பெரியது?.. 1% பேர் தான் சரியான விடையை சொல்லியிருக்காங்க.. உங்களால் முடியுமா?
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இரண்டு நாற்காலிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று நீளமாகவும், மற்றொன்று அகலமானதாவும் உள்ளது. இதில் எது பெரிய நாற்காலி? என்பதை தான் கண்டுபிடிக்க வேண்டும். 8 செகண்ட் டைமிற்குள் சரியான விடையை கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் மாயை புகைப்படங்கள் போலவே, புதிர் படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன், சிந்தனை திறன், ஐகியூ லெவல் உள்ளிட்டவற்றை சோதித்து பார்க்கும் விதமாக இருக்கிறது. இதனால், ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்கள் பலரும் இத்தகைய படங்களை விரும்பி பார்க்கின்றனர்.

ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கான விடையை கண்டுபிடிக்கும் திறனை வைத்து ஒருவரது புத்திக் கூர்மையை ஓரளவு கண்டுபிடித்து விடலாம் என பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன. இதில் மறைந்து இருக்கும் விடைகள் சற்று சவால் மிக்கவையாக இருப்பதனால் பலரும் இந்த படங்களை பார்த்து குழம்பி விடுகின்றனர். அந்த வகையில் தான் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் பலரையும் குழப்பி வருகிறது.
இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் புதிர் படத்தில் இரண்டு மேஜைகள் உள்ளன. ஏ மற்றும் பி என்ற இரண்டு மேஜைகளும் இருவேறு கோணத்தில் உள்ளது. இந்த இரண்டு மேஜைகளில் எந்த மேஜை பெரியது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் எனபதே உங்களுக்கான டாஸ்க்.. என்ன சவாலுக்கு ரெடியா... அதுவும் 8 செக்கெண்டில் கண்டுபிடிக்க வேண்டும்...
பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும் இது உண்மையில் எளிது இல்லை. வெறும் 1 சதவிகிதத்தினர் மட்டுமே சரியான விடையை சொல்லியிருக்கிறார்கள்..எனவே நீங்கள் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் உண்மையாகவே ஜீனியஸ்தான்.. படத்தை நன்கு உற்று பாருங்கள்.. படத்தில் இடது பக்கமாக (டேபிள் ஏ) மேஜை அளவில் நீளமானதாகவும் குறுகலானதாகவும் தெரிகிறது.
இரண்டாவது மேஜை.. அகலமானதாக தெரிகிறது.. அதேவேளையில் நீளம் குறைவாக தெரிகிறது. எனவே, இந்த இரண்டு மேஜைகளிலும் எது பெரியது? அல்லது இரண்டும் ஒரே அளவு கொண்டதுதானா என்று கண்டுபிடிக்க வேண்டும்.. உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1,2,3,...8 ஓகே டைம் முடிந்தது. சரியான விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்..
அதேவேளையில் விடையை கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருப்பவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம்.. இந்த இரண்டு மேஜைகளுமே அளவில் ஒரே மாதிரியானவைதான்.. வேறு வேறு கோணத்தில் கொடுக்கப்பட்டு இருப்பதால்.. இப்படி வித்தியாசமாக தெரிகிறதே தவிர. அளவில் எந்த வித்தியாசமும் இல்லை.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications