95% பேர் ஃபெயில்.. படத்தில் எத்தனை ”முட்டைகள்” உள்ளன? 6 செகண்டில் சொல்லுங்க பார்க்கலாம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு தட்டில் அடுக்கடுக்காக முட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் எத்தனை முட்டைகள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 6 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். 95 சதவீதம் பேரால் சரியாக விடையை சொல்ல முடியவில்லை. உங்களால் முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
கண்களை ஏமாற்றி மூளைக்கு வேலை கொடுக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் போலவே, ஆப்டிகல் புதிர் படங்கள் ஒருவரது கவனிப்புத் திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். தொடர்ச்சியாக ஆப்டிகல் புதிர் படங்களை பார்க்கும் சிந்தனை வளமானது அதிகரிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

ஒருவர் எந்த கோணத்தில் இந்த படத்தினை ஆய்வு செய்கிறார், எதை எதையெல்லாம் நோட் செய்கிறார், எதனை ஆழ்ந்து சிந்திக்கிறார் என்பதனை வைத்து அவரது குணாதிசயங்களை கூட சொல்ல முடியுமாம். இதனாலேயே இது போன்ற ஆப்டிகல் புதிர் படங்கள் அரசு போட்டித் தேர்வுகளில் கூட கேட்கப்படுகிறது.
இதேபோன்று கடினமான சூழ்நிலைகளின் போது அவர் எப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பார், அதனை எவ்வளவு குறைந்த நேரத்திற்குள் சரியான முடிவுகளை எடுப்பார் என்பது போன்ற செயல்திறன்களை அதிகரிக்கவும் இந்த புதிர் படங்கள் உதவுகின்றன. இதனாலேயே நெட்டிசன்கள் மத்தியி இந்த ஆப்டிகல் புதிர் படங்கள் அதிகம் டிரெண்ட் ஆகின்றன.
அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் புதிர் படமானது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தில் ஒரு தட்டில் முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4 வரிசையில் முட்டைகள் உள்ளன. இதில் என்ன கண்டுபிடிக்க வேண்டும் என்றால், மொத்தம் எத்தனை முட்டைகள் இருக்கின்ற என்று தான். 95 சதவீதம் பேரால் குறிப்பிட்ட 6 செகண்டுக்குள் சரியான விடையை சொல்ல முடியவில்லை.
எனவே உங்களால் முடிகிறதா என்று பாருங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கியது. என்ன போட்டிக்கு தயாரா?.. 1.. 2.. 3.. ..6. ஓகே டைம் ஓவர். உங்களுக்கான நேரம் முடிந்தது. 6 செகண்டுக்குள் இதில் எத்தனை முட்டைகள் உள்ளன என்று சரியாக கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். கணித பாடத்தில் செண்டம் எடுத்தவர்கள் எல்லாம் 3 செகண்டில் விடையை கண்டுபிடித்து இருப்பார்கள்.
ஆனால் 6 செகண்ட் டைமுக்குள் விடையை கண்டுபிடிக்க முடியாமல் தவிப்பவர்கள், மீண்டும் ஒரு 5 செகண்ட் டைம் எடுத்து விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். மிகவும் ஈசியானது என்பதால் இப்போது பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். சரி.. விடை என்னவென்று நீங்கள் சொல்லவே இல்லையே என நினைக்க வேண்டாம். சரியான விடை என்ன என்று கமெண்ட் செய்யுங்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications