உங்களுக்கு ஒரு சேலஞ்ச்! படத்தில் எத்தனை முட்டைகள் உள்ளன? முடிந்தால் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை முட்டைகள் இருக்கின்றன என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும் கூட இதில் 90 சதவிகிதம் பேர் விடையை தப்பாகத்தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் மூளைக்கு வேலை வைப்பவை. நம் கண்களையே நம்மை ஏமாற்ற வைக்கும் இத்தகைய படங்கள் தற்போது நெட்டிசன்கள் இடையே வைரல் ஹிட் அடித்து வருகின்றன. அதிலும் Puzzle எனப்படும் புதிர் படங்கள் மூளையை கசக்கி பிழியவைத்துவிடும். நமக்கு தெரிந்த கணக்குகள், பள்ளிக் கூட காலத்தில் படித்த கணக்கு பாடங்களையே மிக நுணுக்கமான முறையில் சின்னதாக ஒரு டிரிக்ஸ் வைத்து விடுவார்கள்.

இந்த படத்திற்கு விடையை மேலோட்டமாக பார்த்தால் கண்டுபிடிக்கவே முடியாது. நமது மூளையும் கண்களும் ஒரு சேர இணைந்து உன்னிப்பாக செயல்பட வேண்டும். அப்போதுதான் விடையை கண்டுபிடிக்க முடியும். அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் இத்தகைய புதிர் கணக்குகள் அதிகம் இடம் பெறுகின்றன.
இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படம் அத்தகைய புதிர் மிக்கதுதான். இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை முட்டைகள் இருக்கின்றன என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.. பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும் கூட இதில் 90 சதவிகிதம் பேர் விடையை தப்பாகத்தான் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அந்த லிஸ்டில் நீங்களும் சேர்ந்து விடாதீர்கள். எனவே, கொஞ்சம் ஆழ்ந்து விடையை கண்டுபிடிக்க முயற்சித்து பாருங்கள்.. மொத்தம் 15 வினாடிகள் டைம் அதற்குள் விடையை கண்டுபிடித்து விட வேண்டும்.. .என்ன சவாலுக்கு ரெடியா.. உங்களுக்கான டைம் தொடங்கியது... உங்களில் பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்.
படத்தை பார்த்ததும் முட்டைகளை எண்ணி 16 என விடையை சொன்னீர்கள் என்றால் அது முற்றிலும் தவறான விடை.. படத்தை நன்றாக உற்று பாருங்கள்.. எத்தனை முட்டைகள் இருக்கின்றன என கீழிருந்து மீண்டும் ஒருமுறை எண்ணி பாருங்கள்.. இப்போது விடையை கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் அதிபுத்திசாலி என்பதை நிரூபித்து விட்டீர்கள்.. விடையை கண்டுபிடித்த 5 சதவிகிதம் பேரில் நீங்களும் வந்துட்டீங்க..
உங்கள் ஐகியூ திறனும் கணித திறனும் வேற லெவலில் உள்ளது என்பதை கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். சரியான விடை என்னவென்று சொன்னால்தானே கண்டுபிடித்த விடை சரிதானா என ஒப்பிட்டு பார்க்க முடியும் என நீங்கள் நினைப்பது தோன்றுகிறது. படத்திற்கான சரியான விடை 30. அதாவது இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் மொத்தம் 30 முட்டைகள் உள்ளன. அது எப்படி 30 முட்டை என யோசிக்கீறீங்களா....
படத்தின் அடிப்பகுதியில் முதல் வரிசையில் நான்கு முட்டைகள் உள்ளன.. அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் வரிசையின் படி பார்த்தால் 4x4=16, இதன்படித்த அடுத்த வரிசையில் பார்த்தால் 3x3= 9 முட்டைகள் உள்ளன. அதற்கு மேல் அடுக்கில் 2x2=4 முட்டைகள்.. கடைசியாக மேலே ஒரு முட்டை என மொத்தம் 30 முட்டைகள் உள்ளன. 16+9+4 +1 = 30 என்பதே சரியான விடை.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications