இந்த படத்தில் ஒரு தவறு இருக்கு.. 10 செகண்ட் டைம்.. கண்டுபிடிச்சா கில்லி தான்.. ஆனால் ரொம்ப கஷ்டம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் மூளைக்கு வேலை வைக்கும் புதிர் படத்தில் ஒரு தவறு உள்ளது. அந்த தவறு என்ன என்பதை 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.. என்ன சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா?.. கண்டுபிடிங்க.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்களுக்கு இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. மூளைக்கு வேலை வைத்து கண்களை குழப்பி விடும் இத்தகைய இல்யூஷன் படங்கள் சவால் மிக்கதாவும் அறிவுத்திறனை சோதிப்பவையாகவும் இருப்பதால் பலரும் விடையை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

அதிலும் Puzzle எனப்படும் புதிர் படங்கள் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் போல அமைந்து இருப்பதால் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வத்துடன் விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இன்று நாம் பார்க்க இருக்கும் Puzzle படம் ரொம்பவே ஈசியனது.
எக்ஸ் தளத்தில் Dr. Mike Davis என்பவர் மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த படத்தை பகிர்ந்து இருக்கிறார். இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் பலரும் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்... இந்த படத்தில் ஒரு தவறு இருக்கிறது. அதை கண்டுபிடிக்க வேண்டும்.
அதாவது இங்கே கொடுக்கப்படுள்ள படத்தில ஆங்கில எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஒரு தவறு உள்ளது. அது என்ன என்பதை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்... 10 செகண்ட் டைமில் கண்டுபிடிக்க வேண்டும் முடியுமா? உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1,2,3,4,......10.. டைம் ஓவர் இந்த படத்தில் என்ன தவறு இருக்கிறது என்பதை அதாவது புதிருக்கான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
கண்டுபிடித்தவர்கள் உண்மையாகவே செம ஷார்ப்தான்.. உங்கள் கவனிப்புத்திறனும் புத்திக் கூர்மையும் அபாரமாக உள்ளது என்றே சொல்லலாம்.. உங்களுக்கு பாராட்டுக்கள்.. சரி எத்தனை வாட்டி பார்த்தாலும் எல்லாம் சரியாகத்தானே இருக்கு.. இதில் தப்பே இல்லையே என்று சொல்பவரா நீங்கள்... படத்தை நன்றாக உற்று பாருங்கள்.. இதில் ஒரு தவறு உள்ளது.
அட.. என்னடா எது மதுரைகாரனுக்கு வந்த சோதனை.. என நினைக்கிறீர்களா... கூடுதலாக 15 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு விடையை கண்டுபிடிக்க முயறசி செய்யுங்கள்... இப்பவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் சில டிப்ஸ் தர்றோம்.. அதை வச்சி கண்டுபிடிசிடலாம்.. ஒவ்வொரு எழுத்தாக நன்கு உற்று பாருங்கள்... படத்தின் முதல் எழுத்தில் இருந்து கடைசி எழுத்து வரை பாருங்கள்...

இப்போது விடை உங்கள் கண்ணில் சிக்கியிருக்கும்... அட இப்போ கூட என்னால கண்டுபிடிக்க முடியவில்லை என்று நினைக்கிறீர்களா... படத்திற்கான விடையை நாங்களே சொல்லிடுறோம்.. படத்தில் கீழே எழுதபப்ட்டுள்ள வரிகளில் ஒரு ஆங்கில வார்த்தை தவறாக உள்ளது. இப்போது விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். விடை என்னவென்றால் Find என்று இருப்பதற்கு பதிலாக தவறான ஸ்பெல்லிங்க் இருக்கிறது அதுதான்.. விடை... அட இதை மிஸ் பண்ணிட்டோம் என நினைக்கீறிங்களா...!
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications