Optical Illusion: பிளாக் அன்ட் ஒயிட் படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கு?.. 50 செகன்ட்ஸ்தான் டைம்!
சென்னை: இந்த படத்தில் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கின்றன என்பதை 50 நொடிகளில் கண்டுபிடித்துவிட முடியுமா, அப்படி மட்டும் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள்தான் புத்திசாலி.
ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் கண்கட்டி வித்தை என்பது இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. இவை பார்வைத் திறனை மேம்படுத்துவதுடன் உங்கள் திறனறிவையும் சோதிக்கிறது.

இது சுவாரஸ்யமாக இருப்பதால் நிறைய பேர் இதை விளையாடுகிறார்கள். இந்த ஆப்டிக்கல் இல்யூஷனில் சுவாரஸ்யம் மட்டும் இல்லாமல் த்ரில்லிங், குழப்பம், ஆச்சரியம் உள்ளிட்ட அனைத்தும் இருக்கும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மலை, மரம், புதர் , குகை என கருப்பு வெள்ளை நிறத்தில் படம் உள்ளது. நிறைய விலங்குகளும் பறவைகளும் மறைந்திருக்கின்றன. அதனால் இந்த படத்தில் எத்தனை விலங்குகள், பறவைகள் இருக்கின்றன என்பதை 50 நொடிகளில் கண்டுபிடித்து விட முடியுமா என்பதை பாருங்கள்.
எல்லாமே சுலபம்தான், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. ஆப்டிக்கல் இல்யூஷனுக்கு விடை கண்டுபிடித்துவிட்டால் உங்களை விட புத்திசாலி யாரும் இல்லை. அனைவரும் உங்களை பாராட்டுவார்கள். என்ன 50 வினாடிகள் ஆகிவிட்டன கண்டுபிடித்துவிட்டீர்களா. சரி நாங்களே என்னென்ன விலங்குகள் மறைந்திருக்கின்றன என்பதை கூறுகிறோம்.

இந்த படத்தில் மொத்தம் 8 விலங்குகள், 2 பறவை இனங்கள் என மொத்தம் 10 உருவங்கள் உள்ளன. உங்களுக்காக அவை வண்ணமிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன. கிளி, சேவல், வாத்து, நரி, யானை, குதிரைகள், முதலை , மான் , எருது, புகைப்பிடிக்கும் மனிதன் ஆகிய உருவங்கள் உள்ளன. இந்த விளையாட்டுகள் கண்களுக்கும் மூளைக்கும் மிகவும் வேலை கொடுக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications