ரொம்ப கஷ்டம்.. படத்தில் மறைந்து இருக்கும் "ஷூ" 7 செகண்ட் டைம்.. கண்டுபிடித்தால் நீங்க தான் ஸ்மார்ட்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சிறுவனின் ஷூ ஒன்றை காணவில்லை. அவனது அறையில் தான் அந்த ஷூ கிடக்கிறது. அந்த ஷூவை 7 செகண்டில் கண்டுபிடித்தால் உங்கள் கண்பார்வை செம ஷார்ப் தான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை கண்கட்டி வித்தை படங்கள் என்று சொல்லலாம். இருப்பதை இல்லாதது போலவும் இல்லாததை இருப்பது போலவும் காட்டுவது இல்யூஷன் படங்கள். உதாரணத்திற்கு கானல் நீரை எடுத்துக் கொள்ளலாம். தூரத்தில் இருந்து பார்க்கும் போது தண்ணீர் இருப்பது போல தோன்றும். ஆனால், நெருங்கி சென்று பார்த்தால் எதுவுமே இருக்காது.

அதேபோலத்தான் இந்த இல்யூஷன் படங்களும். மேலோட்டாமாக பார்த்தால் படத்தில் மறைந்து இருக்கும் விடையை தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், அதையே சற்று ஆழமாக பார்த்தால் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடித்து விடலாம். இல்யூஷன் படங்களை பொறுத்தவரை புதிராகவும் சவால் மிக்கதாகவும் இருப்பதால் இணையத்தில் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாக இந்த படங்கள் இருக்கின்றன. இதனால், நெட்டிசன்கள் மத்தியில் இல்யூஷன் படங்கள் அதிகம் வைரலாகி வருகின்றன. இல்யூஷன் படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன் உள்ளிட்டவற்றையும் சோதிக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன. இன்று நாம் பார்க்க இருக்கும் படத்தில் மறைந்து இருக்கும் ஷூவை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க்..

படத்தை நன்கு பாருங்கள் அறை முழுவதும் ஒரு சுட்டிப்பையன் தன்னிடம் இருக்கும் பொருட்களை வைத்து விளையாடிவிட்டு ஆங்காங்கே அப்படியே போட்டு இருக்கிறான். ஆனால், அந்த சிறுவன், தான் வைத்திருந்த ஷூவை எங்கே வைத்து இருக்கிறோம் என்பதை மறந்து விட்டான். அறை முழுவதும் தேடிப்பார்த்த போதும் ஷு இருக்கும் இடத்தை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த ஷூ எங்கு இருக்கிறது என்பதை முடிந்தால் கண்டுபிடித்து சொல்லுங்க.. அதுவும் வெறும் 7 செகண்டில்.. என்ன சவாலுக்கு ரெடியா.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... 1,.2,3.....7 ஓகே டைம் ஓவர். உங்களில் பலரும் படத்தில் மறைந்து இருக்கும் ஷூ வை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். 7 செகண்டில் கண்டுபிடித்து இருந்தால் உண்மையாகவே உங்கள் கவனிப்புத்திறனும் உங்கள் கண்பாரவையும் செம ஷார்ப்பாக இருக்கிறது..

அட.. இவ்வளவு தேடியும் ஷூ இருக்கும் இடம் தெரியலயே என நினைப்பவரா நீங்கள்.. டோண்ட் வொர்ரி.. ஷூ எங்கு மறைந்து இருக்கிறது என கண்டுபிடிக்க சில ஐடியாக்கள் கொடுக்கிறோம். அதை வைத்து ஈசியா கண்டுபிடிச்சிடலாம். படத்தில் சிறுவனுக்கு இடது பக்கமோ பெட் பக்கத்திலேயோ ஷூ இருக்கிறதா என பார்க்க வேண்டாம். வலது பக்கமாகத்தான் ஷூ உள்ளது. அப்படியும் தெரியவில்லை என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஷூ வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications