உங்களுக்கு ஒரு சேலஞ்ச்! "ஒரு குதிரை இங்கே இருக்கு.. இன்னொரு குதிரை எங்கே?" கண்டுபிடிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குதிரை ஒன்று இருப்பது போன்ற படம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் இன்னொரு குதிரை ஒளிந்து இருக்கிறது. அந்த குதிரை எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால். அதுவும் 9 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா?..

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் மூளைக்கு வேலை வைப்பவை.. இல்யூஷன் படங்களில் விடைகள் கண்டுபிடிப்பது பெரிய சவாலாக இருக்கும். பார்ப்பதற்கு மிகவும் ஈசியாக இருந்தாலும் விடை நேரடியாக கொடுக்கப்பட்டு இருக்காது.

optical illusion offbeat trend

பல்வேறு கோணங்களில் படத்தை பார்த்தால்தான்.. மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடிக்க முடியும்.. பயனுள்ள வகையில் இருப்பதால் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இரண்டு குதிரைகளை கண்டுபிடிக்க வேண்டும்.. இதுதான் உங்களுக்கான டாஸ்க்..

இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் பசுமையான ஒரு புல்வெளியில் குதிரை ஒன்று நிற்கிறது. ஒரு குதிரை நிற்பது போல் தெரிந்தாலும் உண்மையில் அங்கு ஒரு குதிரை மட்டும் இல்லை.. மேலும் ஒரு குதிரையும் இருக்கிறது. அதாவது படத்தில் 2 குதிரை இருக்கிறது. ஒரு குதிரை நம் கண்களுக்கு பளீச் என்று தெரியும் நிலையில் மறைந்து இருக்கும் மற்றொரு குதிரை எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்..

அதுவும் 9 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... 1, 2, 3, ... 9... ஓகே டைம் முடிந்தது. படத்திற்கான விடையை அதாவது இன்னொரு குதிரை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.... படத்தை முழுக்க ஆராய்ந்து விட்டேன்.. ஒரு குதிரைதான் இருக்கு.. இன்னொரு குதிரையை கண்டுபிடிக்கவே முடியல என சொல்பவரா நீங்கள்..

இன்னும் 5 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. இப்போது படத்திற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்கள்... எப்படி பார்த்தாலும் ஒரு குதிரைதான் தெரியுதுன்னு நினைக்கிறவங்களுக்கு ஈசியா ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம். அதை வைத்து எளிதாக விடையை கண்டுபிடித்து விடலாம்.. குதிரையை புல்வெளியில் எங்கேயாவது தேடிக்கொண்டு இருந்தால் கண்டுபிடிக்க முடியாது..

optical illusion offbeat trend

முதலில் நம் கண்களுக்கு தெரியும் குதிரையில்தான் இரண்டாவது குதிரையும் மறைந்து இருக்கிறது.. அந்த குதிரையில் மட்டும் கூர்ந்து கவனியுங்கள். இப்போது கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க.. விடையை ஈசியா கண்டுபிடிச்சிடலாம்.. இப்பவும் விடையை கண்டு பிடிக்க முடியவில்லை என நினைப்பவர்களுக்கு விடை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+