உங்களுக்கு ஒரு சேலஞ்ச்! படத்தில் 3 வித்தியாசம் இருக்கு.. முடிந்தால் கண்டுபிடிங்க..10 செகண்ட் டைம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் ஒரு ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த இரு படங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இரண்டிற்கும் இடையே மொத்தம் 3 வித்தியாசங்கள் உள்ளன. இந்த வித்தியாசங்களை 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது நம் கண்களை ஏமாற்றும் ஒளியியல் மாயை புகைப்படம் ஆகும். முதலில் நாம் பார்க்கும் போது ஒரு வித தோற்றத்தையும், அதே நாம் பார்க்கும் கோணங்களை மாற்றும் போது வேறு ஒரு தோற்றத்தையும் காண்பிக்கும். இதனால் இந்த படங்களை கண்கட்டி வித்தை படங்கள் என்றும் சொல்லலாம்.

இந்த படத்தில் மறைந்திருக்கும் விடைகளை கண்டுபிடிக்க பலரும் ஆர்வம் காட்டுவர். பொழுதுபோக்கிற்கு சிறந்த தேர்வாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருப்பதனால் பலரும் இந்த புகைப்படங்களை ஆர்வத்துடன் பார்த்து அதற்கான விடையை கண்டுபிடிப்பார்கள். அப்படி கண்டுபிடிப்பதோடு தங்களது நட்பு வட்டாரங்களுக்கு அனுப்பி அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்றும் சோதித்து பார்க்கின்றனர்.
அந்த வகையில் இன்று பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு ஆறு மற்றும் அதன் மீது பாலம் உள்ளது. ஒரே மாதிரியான இரண்டு படங்கள் உள்ளன. பார்ப்பதற்கு இரண்டு படங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இவற்றில் மொத்தம் மூன்று வித்தியாசங்கள் உள்ளன. அந்த மூன்று வித்தியாசங்கள் எவை என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்..

அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்... வெறும் 10 சதவிகிதம் பேர படத்திற்கான சரியான விடையை கண்டுபிடித்து இருக்கிறார்கள்... எனவே இந்த படத்தில் உள்ள 3 வித்தியாசங்களை 10 செகண்டில் கடுபிடித்தால் நீங்கள் உண்மையாகவே ஜீனியஸ்தான்.. சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா? உங்களுக்கான டைம் ஸ்டார்ட்.. 1,2,3,4,....10 உங்களுக்கான டைம் முடிந்தது.
உங்களில் பலரும் படத்திற்கான சரியான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்... மூன்று வித்தியாசங்கள் இருப்பது போல் இல்லையே என நினைப்பவர்கள் மீண்டும் ஒரு முறை படத்தை நன்கு உற்று பாருங்கள்.. படத்தில் உள்ள மேகக் கூட்டங்களை பாருங்கள்..
இரண்டு படத்திற்கும் இடையே சில வித்தியாசங்கள் இருப்பது தெரியும்.. இதே போன்று மேலும் 2 வித்தியாசங்கள் இருக்கின்றன.. அதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. இன்னமும் விடையை கண்டுபிடிக்காதவர்களுக்கு விடை கீழே விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications