படத்தில் "வாழைப்பழம்" எங்கே இருக்கு? 10-ல் ஒருவரால் தான் முடியும்.. சவாலுக்கு ரெடியா? 8 செகண்ட் டைம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படத்தில், கண்ணுக்கு புலப்படாத வகையில், 'வாழைப்பழம்' ஒன்று இருக்கிறது. 10 பேரில் ஒருவர் தான் இந்த வாழைப்பழத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள். உங்களால் முடிகிறதா? என்பதை சோதித்து பாருங்கள்..
பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒருவரின் பார்க்கும் தன்மையை சோதிக்கும் வகையில் இருக்கும். நமது கவனிப்பு திறன், புத்திக்கூர்மை ஆகியவற்றை சோதிப்பதால் பலரும் விரும்பி இந்த படத்தில் உள்ள சவால்களை ஏற்று தங்களால் முடிகிறதா என்று சோதித்து பர்க்கின்றனர்.

வாழைப்பழம் எங்கே?: அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வட்டமடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் விடையை 10 பேரில் ஒருவர் தான் கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றனர். என்ன.. இந்த படத்திற்கான விடையை நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம் என்று நினைக்கிறீர்களா?.. என்ன சவாலுக்கு ரெடியா?...
8 செகண்ட் டைம்: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பல்வேறு பொருட்களுக்கு இடையில், வாழைப்பழம் ஒன்றும் இருக்கிறது. இந்த வாழைப்பழத்தை 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். ஒகே.. டைம் ஸ்டாட்ர்ஸ் நவ்.. 1..2.. 3.... 8... ஒகே டைம் ஓவர்.. படத்தில் வாழைப்பழம் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?.. 8 செகண்டில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உண்மையிலேயே நீங்கள் கிரேட் தான்..
ஒரு டிப்ஸ்: உங்கள் கண்பார்வை, புத்திக்கூர்மை அபாரமாக உள்ளது. உங்களால் சோதனையான காலக்கட்டத்தில் கூட திறமையுடன் செயல்பட்டு செயலை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவராக இருப்பீர்கள்.. சரி.. இன்னும் வாழைப்பழம் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்காதவர்கள் கூடுதல் டைம் எடுத்து மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.. இப்போது கண்டுபிடித்து இருந்தால் கூட நீங்க கிரேட் தான்..
ஆனால் இன்னும் விடை எங்கு இருக்கிறது என்று தெரியாதவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம். படத்தில் வாழைப்பழம் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கிறது. இப்போது பெரும்பாலானோர் கண்டுபிடித்து இருப்பீர்கள்.. ஏனென்றால் படத்தில் ஒரு சிறுவன் மட்டுமே மஞ்சள் நிற டி சர்ட் அணிந்துள்ளார். எனவே நீங்கள் வேறு எங்கும் பார்க்க வேண்டாம்.
சிறுவனின் டீ சர்ட்: சிறுவன் அணிந்திருக்கும் டீ சர்டை மட்டும் உன்னிப்பாக பாருங்கள் கண்டிப்பாக வாழைப்பழத்தை கண்டுபிடித்து விடுவீர்கள்.. அப்போதும் வாழைப்பழம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்றால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம். அட ஆமா.. இங்கே தான் விடை இருக்கிறதா என்று நீங்கள் சொல்வது தெரிகிறது.

இப்படித்தான் ஆப்டிகல் இல்யூஷன் படம் பார்க்கும் நம் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கிறது. விடையை பார்த்த பின்னர் தான் இவ்வளவு தானா என்று எண்ணத்தோன்றும் இந்த வகை ஆப்டிகல் மாயை படங்கள். இப்படி, பொழுதுபோக்கு அம்சங்களோடு, சவால் மிக்கதாகவும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருப்பதால் பலரும் இதனை விரும்பி பார்த்து தங்களது திறனையும் சோதித்து பார்க்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications