திறமையானவங்களுக்குத்தான் இந்த படத்துல இருக்குற பூனை தெரியுமாம்! முடிஞ்சா கண்டுபிடிங்க.. சவால்!

Subscribe to Oneindia Tamil

சென்னை; ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் இப்போதெல்லாம் இணையம் அதிகம் பரவ தொடங்கி உள்ளன. மக்களை குழப்பும் படங்கள் பல இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் ஒன்றுமல்ல.. ஒரு புகைப்படம் உங்களை குழப்புகிறது, அதில் இருக்கும் உருவங்கள் உங்களை குழப்புகிறது என்றால் அவை ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் ஆகும்.

அதாவது ஒரு படத்தை நீங்கள் பார்க்கிறீர்கள்.. அந்த படத்தில் உங்களுக்கு ஒரு உருவம் தெரியும். ஆனால் பொதுவாக ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உருவங்கள் ஒரே படத்தில் இருக்கும்.

பூனை

பூனை

உதாரணமாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டோவை பாருங்கள். இதில் இருப்பது ஒரு நாய். பார்க்க கொஞ்சம் பூனை மாதிரி இருந்தாலும் அது நாய்தான். சரி பார்த்ததும் உங்களுக்கு நாய் தானே தெரிந்தது. பெரிய உருவமாக இருப்பதால் கண்டிப்பாக அதுதான் தெரியும். இப்போது அந்த படத்தை உற்று பாருங்கள்.

நாயின் உடல்

நாயின் உடல்

எங்காவது பூனை தெரிகிறதா? இல்லையா? ஆம் இந்த படத்தில் ஒரு பூனை இருக்கிறது. என்னப்பா சொல்ற என்று கேட்கிறீர்கள்.. ஆமாங்க.. படத்தில் ஒரு இடத்தில் ஒளிந்து இருக்கிறது. நாயின் உடம்பிற்குள் பூனை இருக்கா என்று பார்க்கிறீர்களா. இல்லை. ஒரு 10 நிமிடம் எடுத்துக்கொள்ளுங்கள். எங்காவது பூனை தெரிகிறதா என்று உற்று பாருங்கள்.

எங்கேயும் இல்லையா?

எங்கேயும் இல்லையா?

எங்கேயும் இல்லையா? மரங்களுக்கு இடையே.. கிளைகளுக்கு இடையில் எங்காவது தெரிகிறதா என்று பாருங்கள். தெரியவில்லையா? சரி இப்போது கொஞ்சம் அவுட் ஆப் பாக்சில் யோசித்து பாருங்கள். அதாவது இயல்பாக யோசிப்பதை விட கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து பாருங்கள். அந்த இரண்டு கிளைகள் இருக்கிறது அல்லவா.. அதில் உள்ள சின்ன கிளைகள், இலைகள் பூனையின் தோற்றத்தில் தெரிகிறதா என்று பாருங்கள்.

எங்கேயும் இல்லையா?

எங்கேயும் இல்லையா?

எங்கேயும் இல்லையா? மரங்களுக்கு இடையே.. கிளைகளுக்கு இடையில் எங்காவது தெரிகிறதா என்று பாருங்கள். தெரியவில்லையா? சரி இப்போது கொஞ்சம் அவுட் ஆப் பாக்சில் யோசித்து பாருங்கள். அதாவது இயல்பாக யோசிப்பதை விட கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து பாருங்கள். அந்த இரண்டு கிளைகள் இருக்கிறது அல்லவா.. அதில் உள்ள சின்ன கிளைகள், இலைகள் பூனையின் தோற்றத்தில் தெரிகிறதா என்று பாருங்கள்.

 பூனையின் தோற்றம்

பூனையின் தோற்றம்

ஆம் அங்குதான் பூனையின் தோற்றம் ஒன்று உள்ளது. அந்த கிளைகள் எல்லாம் சேர்த்து பூனை போன்ற தோற்றத்தை உருவாக்கும். இன்னும் தெரியலையா.. கவலைய விடுங்க பாஸ்.. இந்த கடைசி புகைப்படத்தை பாருங்கள். மஞ்சள் நிறத்தில் பூனையின் தோற்றத்தை வரைந்து இருக்கிறோம். இப்போ தெளிவா தெரியுதா? அங்குதான் பூனை ஒளிந்து இருந்தது இவ்வளவு நேரம். ரொம்ப திறமையானவங்களுக்குத்தான் இந்த படத்துல இருக்குற பூனை தெரியுமாம் பாஸ்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+