பார்க்கில் பதுங்கி இருக்கும் புலி.. உங்க கண்களுக்கு தெரிகிறதா.. 10 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க பாஸ்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பார்க் ஒன்றில் குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த பார்க்கில் குழந்தைகளுடன் ஒரு புலி ஒன்றும் மறைந்து இருக்கிறது. இப்போது அந்த புலியை 10 செகண்டில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று சோதித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொதுவாக ஒரு பொருளை பார்க்கும் போது அந்த பொருளில் இருப்பது நம் கண்களுக்கு நேரடியாக தெரியாமல் கண்களை குழப்பமடைய செய்வதே ஆகும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக காணல் நீரை குறிப்பிடலாம். முதலில் தூரத்தில் இருந்து பார்க்கும் போது சாலையில் தண்ணீர் இருப்பது போல் தோன்றும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் அங்கு தண்ணீர் இருக்காது.

இதைப்போல தான் ஆப்டிகல் இல்யூசன் படங்களும் முதலில் நம் கண்களுக்கு ஒருவித தோற்றத்தினையும்... சற்று ஆழ்ந்து பார்க்கும் போது வேறுவித தோற்றத்தினையும் காண்பிக்கும். இவ்வாறாக, பார்க்கும் நம் கண்களை குழப்பமடைய செய்து மூளைக்கு வேலை கொடுக்கும் என்பதால் பலரும் தங்களது ஓய்வு நேரங்களில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை விரும்பி பார்க்கின்றனர்.
மறைந்து இருக்கும் புலி: இப்படி ஓய்வு நேரங்களில் கூட அறிவுக்கு வேலை கொடுக்கும் வகையில் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருந்து வருவதால், இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூசன் படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த படத்தில் பார்க் ஒன்று உள்ளது. இந்த பார்க்கில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கின்றனர்.
குழந்தைகள் ஆடிப்பாடும் இந்த பார்க்கில் புலி ஒன்றும் மறைந்து உள்ளது. அதனை கண்டுபிடிப்பதே இன்றைய டாஸ்க் ஆகும். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி 10 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் நீங்க அதிக பார்வைத்திறன் கொண்டவர்கள் தான்.. சரி ஒகே சவாலுக்கு ரெடியா. . 1.23.3....10 டைம் ஓவர்.. யாரெல்லாம் புலியை கண்டுபிடித்தீர்கள்.. புலி மறைந்து நிற்கும் இடத்தை 10 செகண்டிற்குள் கண்டுபிடித்தால் கிரேட் தான்..
எங்கு இருக்கிறது?: ஆனால் 10 செகண்ட் டைம் எடுத்தும் புலி எங்கு மறைந்திருக்கிறது என்ற தெரியவில்லை என்றால்... மீண்டும் ஒரு 10 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு புலியை தேடுங்கள்.. இப்போது தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம். அப்படியும் தெரியவில்லை என்றால் புலியின் முழு உருவம் இருக்கும் என்று நினைத்து தேட கூடாது.. புலியின் வாலை மட்டும் நினைத்து தேடினால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

இப்போது கட்டாயம் எல்லாரும் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம். அப்படியும் புலி எங்கு மறைந்து இருக்கிறது என்று தெரியவாதவர்கள் படத்தின் வலப்புறம் அடிப்பகுதியில் மட்டும் புலியின் வாலை தேடினால் கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியும்.. அப்படியும் தெரியாதவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications