குழப்பமா இருக்கே! நெட்டிசன்கள் தலையை சுற்ற வைத்த "போட்டோ".. இந்த படத்தில் உள்ளதை கண்டுபிடிங்க!
சென்னை: இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் ஒளிந்து இருக்கும் உயிரினத்தை முடிந்தால் கண்டுபிடிங்க பார்க்கலாம்!
இப்போதெல்லாம் இணையம் முழுக்க ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் அதிகம் பரவ தொடங்கி உள்ளன. ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் ஒன்றுமல்ல.. ஒரு புகைப்படம் உங்களை குழப்புகிறது, அதில் இருக்கும் உருவங்கள் உங்களை குழப்புகிறது என்றால் அவை ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் ஆகும்.
இவர் இயற்கையான படங்களாக இருக்கலாம் அல்லது செயற்கையாக போட்டோ ஷாப் மூலம் உருவாக்கப்பட்ட படங்களாக கூட இருக்கலாம். அதாவது ஒரு படத்தை நீங்கள் பார்க்கிறீர்கள்.. அந்த படத்தில் உங்களுக்கு ஒரு உருவம் தெரியும்.
ஆனால் பொதுவாக ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உருவங்கள் ஒரே படத்தில் இருக்கும். இப்படிப்பட்ட மக்களை குழப்பும் படங்கள் பல இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

ஆப்டிக்கல் இல்யூஷன்
அதேபோல்தான் இந்த செய்தியில் ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் படம் இடம்பெற்றுள்ளது. இது பார்க்க செடி மற்றும் மரத்தில் இருந்து இலைகள் விழுந்தது போன்ற இமேஜ் ஆகும். இலைகள் விழுந்தது சருகுகள் ஆனது போல இருக்கும் படம் ஆகும். ஆனால் உண்மையில் இதில் ஒரு உயிரினம் ஒளிந்து இருக்கிறது. ஒரே உயிரினம் 3 இடங்களில் ஒளிந்து காணப்படுகிறது. முடிந்தால் அந்த உயிரினத்தை கண்டுபிடிங்கள்.

என்ன உயிரினம்
உங்களுக்கு சரியாக 1 நிமிடம் மட்டுமே டைம். இந்த செய்தியில் ஒளிந்து இருக்கும் அந்த உயிரினத்தை கண்டுபிடிங்க பார்க்கலாம். நன்றாக உற்றுப்பாருங்கள். உங்களுக்கு அந்த உயிரினம் தெரிய வாய்ப்பு உள்ளது. பொதுவாக ஐக்யூ அதிகம் உள்ளவர்கள் எளிதாக இந்த உயிரினத்தை பார்க்க முடியும். உங்களால் முடியவில்லையா சரி விடுங்கள் உங்களுக்கு என்று இரண்டு க்ளூக்கள் தருகிறோம்.

க்ளூ 1
நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய அந்த உயிரினம் தவளை. ஆம் இந்த செய்தியில் உள்ள படத்தில் 3 தவளைகள் ஒளிந்து இருக்கின்றன. உற்றுப்பார்த்தால் உங்களால் கண்டுபிடிக்க முடியும். பார்க்க கண்களை குழப்பும் வகையில் இருக்கலாம். உங்களுக்கு சரியாக 1 நிமிடம் மட்டுமே டைம். கண்டுபிடிக்க பாருங்கள். உங்களால் முடியவில்லையா சரி விடுங்கள் உங்களுக்கு என்று இரண்டாவதாக இன்னொரு க்ளூ தருகிறோம்.

க்ளூ 2
அந்த 3 தவளைகள் பார்க்க இலை போலவே இருக்கும். என்ன தெரிகிறதா? இப்போது கண்டுபிடித்துவிட்டீர்களா? சபாஷ். சரி உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இதோ விடை.. மூன்று பெரிய இலைகள் போல இருக்கிறதே அதில்தான தவளைகளின் உருவங்கள் ஒளிந்து இருக்கின்றன. நன்றாக உற்றுப்பாருங்கள் உங்களுக்கே தெரியும்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications