படத்தில் இன்னொரு ”புலி” எங்கே இருக்கு? அதிபுத்திசாலியால் தான் முடியும்.. 7 செகண்ட் டைம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலி ஒன்று காட்டுக்குள் இருப்பது போல் உள்ளது. இந்த புலியை தவிர வேறு ஒரு புலி படத்தில் உள்ளது. அந்த புலியை கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். 7 செகண்ட் டைமுக்குள் இந்த புலியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

நம் கண்களையே ஏமாற்றும் வித்தை ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ளது. இந்த படங்களை பார்த்து ஏமாந்து போய்விடுவோம் என்றே சொல்லலாம். ஏனென்றால் விடையானது நாம் ஆழ்ந்து பார்த்தால் மட்டுமே தெரியும். முதலில் பார்க்கும் போது நம் கண்களுக்கு தெரியாது. ஆழ்ந்த நுண்ணறிவு கொண்டவர்களால் மட்டுமே பார்த்தவுடன் விடையை கண்டுபிடிக்க முடியும்.

optical illusion offbeat trend

அதிக ஐகியூ திறன் கொண்டவர்களா நீங்கள் என்று சோதித்து பார்க்க இது போன்ற இல்யூஷன் படங்கள் உதவுகின்றன. தொடர்ச்சியாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து அதற்கான விடையை கண்டுபிடிப்பதனால் ஒருவரது கவனிப்புத் திறனானது அதிகரிக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் பலருக்கும் சவால் அளிக்கும் வகையில் இணையத்தில் பரவி வருகிறது. இந்த இல்யூஷன் படத்தில் புலி ஒன்று உள்ளது. சுற்றிலும் மரங்கள், செடிகள் என அடர்ந்த காட்டுக்குள் இந்த புலி நிற்பது போல் இருக்கிறது. இதில் என்ன கண்டுபிடிக்க வேண்டும் என்றால் நன்றாக உற்று கவனித்தால், இதில் இன்னொரு புலி இருக்கிறது.

அந்த புலி எங்கே என்று தான் கண்டுபிடிக்க வேண்டும். வெறும் 7 செகண்டில் இந்த புலியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 7. ஓக்கே டைம் ஓவர். படத்தில் புலி எங்கே உள்ளது என்று கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் ஐகியூ திறன் வேற லெவலில் இருக்கிறது என்றே சொல்லலாம்.

படம் முழுக்க தேடிப்பார்த்துவிட்டோம் ஆனால் நீங்கள் கூறியது போல இந்த படத்தில் புலி இல்லவே இல்ல என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. எல்லா கோணத்திலும் தேடிப்பார்க்க வேண்டும். அதுவே ஒரு புத்திசாலியின் குணமாக இருக்கும். எனவே இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இந்த நேரத்தில் விடையை கண்டுபிடித்து இருந்தாலும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை போல்டு செய்து ரெட் கலரில் காட்டப்பட்டுள்ளது. அடடா.. இதை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. உங்கள் நண்பர்களுக்கு இந்த படத்தை அனுப்பி அவர்களால் விடையை கண்டுபிடிக்க முடிகின்றதா என்று சோதித்து பாருங்கள்..

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+