ஒரு கஷ்டமான சேலஞ்ச்! "ரூமில் ஒளிந்திருக்கும் பூனை" கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி! 7 செகண்ட் தான் டைம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பூனை ஒன்று மறைந்துள்ளது. வெகு சிலரால் மட்டுமே 7 செகண்டில் இந்த பூனையை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. உங்களால் முடிகிறதா என்பதை முயற்சி செய்து பாருங்கள்.

ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை ஒருவரின் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன. அதுமட்டும் இன்றி ஒருவரின் கவனிப்புத்திறனையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்து இருக்கும். இதன் காரணமாக இது மாதிரியான இல்யூஷன் படங்கள் இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Optical illusion: Can you spot the cat in the picture, if you find it with in 7 second you are genius

சில தேர்வுகளில் கூட தற்போது கவனிப்புத்திறனை கண்டறிவதற்காக இல்யூஷன் படங்கள் இடம் பெறுவதாக கூறப்படுகிறது. இணையத்தில் பலரும் தங்கள் நட்பு வட்டத்தினருக்கு இத்தகைய இல்யூஷன் படங்களை பகிர்ந்து சேலஞ்ச் விடுப்பதையும் காண முடிகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு அறையின் படம் உள்ளது.

வீட்டின் அறையில் அங்கும் இங்குமாக பல பொருட்கள் கிடப்பதை காண முடிகிறது. இங்கு இருக்கும் அலமாரிகள், மேஜைகள், துணி ஸ்டேண்ட்கள் என கண்ணில் பட்ட இடத்தில் எல்லாம் ஓடி விளையாடிய பூனை திடீரென ஓடிப்போய் ஒளிந்து கொண்டது. அதை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க். அதுவும் வெறும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான நேரம் தொடங்கி விட்டது... பூனையை கண்டுபிடிங்க பார்க்கலாம்...

Optical illusion: Can you spot the cat in the picture, if you find it with in 7 second you are genius

பலரும் பூனையை கண்டுப்பிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்து இருந்தால் உண்மையாகவே நீங்க ஜீனியஸ்தான். கண்டுபிடிக்காதவர்களுக்கு கூடுதலாக கொஞ்சம் டைமும் சில ஐடியாக்களும் கொடுக்கிறோம். கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க... பூனை எப்படியும் கண்ணுக்கு எளிதில் அகப்படாத இடத்தில்தான் மறைந்து இருக்கும்.

Optical illusion: Can you spot the cat in the picture, if you find it with in 7 second you are genius

எனவே படத்தின் இடது வலது என ஓரங்களில் தேட வேண்டாம். படத்தின் நடுப்பகுதியில்தான் பூனை மறைந்து இருக்கிறது. அங்கே இருக்கும் அலமாரியில் பூனை இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்... அப்போதும் விடை தெரியவில்லை என்றால் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதைப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+