ரொம்ப கஷ்டம்! ஒருசிலராலேயே கண்டுபிடிக்க முடியும்.. வித்தியாசமான ஆரஞ்சு பழம் எது.. சவாலுக்கு ரெடியா
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிசையாக ஆரஞ்சு பழங்கள் இருக்கின்றன. இதில் ஒரே ஒரு ஆரஞ்சு பழம் மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. அந்த ஆரஞ்சு பழத்தை 6 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க கிரேட் தான்..
இணையத்தில் எப்போதும் ஏதாவது ஒரு விஷயம் ட்ரெண்டாகிக் கொண்டே இருக்கும். சுவாரசிய நிகழ்வுகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள், வினோத நிகழ்ச்சிகள் என ஏதோ ஒன்று இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த வரிசையில் தான் ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒன்றுமல்ல, இல்லாத ஒன்றை இருப்பது போலவும்.. இருக்கும் ஒன்றை இல்லாதது போலவும் காண்பிக்கும் ஒரு ஒளியியல் மாயை தான். இதனால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது கண்களை குழப்பிவிடும். ஆழ்ந்து யோசிக்க வைத்துவிடும். ஒருசில படங்களில் மறைந்திருக்கும் பொருளை கண்டுபிடிப்பதற்குள் மிகுந்த சிரமம் ஏற்படும்.
இந்த சிரமத்தை தாண்டி கண்பிடித்துவிடவே பலரும் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் தான் இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தில் வரிசையாக ஆரஞ்சு பழங்கள் இருக்கிறது. இதில் என்ன கண்டுபிடிக்க வேண்டும் என்றால், ஒரே ஒரு ஆரஞ்சு பழம் மட்டும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆரஞ்சு பழத்தில் இருந்து சற்று வேறுபட்டது.

வித்தியாசமான இந்த ஆரஞ்சு பழத்தை கண்டுபிடிப்பது தான் இன்றைய டாஸ்க். சரியாக 6 செகண்டிற்குள் வித்தியாசமான ஆரஞ்சு பழத்தை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான். சரி சவாலுக்கு ரெடியா.. 1.. 2.. 3.... 6. டைம் ஓவர்.. சரியாக 6 செகண்டிற்குள் நீங்கள் அந்த வித்தியாசமான ஆரஞ்சு பழத்தை கண்டுபிடித்திருந்தால் நீங்கள் கண்டிப்பாக ஜீனியஸ் தான்..
நீங்கள் அதிக பார்வைத்திறன் மிக்கவராக இருப்பீர்கள். 6 செகண்டிற்குள் கண்டுபிடிக்க முடியாவதர்கள் கூடுதல் நேரம் எடுத்து ஒரு முறை பாருங்கள். இப்போது பெரும்பாலானவர்கள் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படியும் தெரியவில்லை என்றால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications