புக்ஸ் சூப்பரா அடுக்கியிருக்கு! ஆனாலும் ஒரு தவறு! கண்டுபிடித்தால் நீங்கள் புத்திசாலி! 1, 2, ,3...!
சென்னை: ஒரு படத்தில் நிறைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த படத்தில் ஒரு தவறு இருக்கிறது. அதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். நீங்கள் மட்டும் சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள்தான் புத்திசாலி.
உங்களுடைய IQ அளவை சோதனை செய்ய இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் விளையாட்டை விளையாடுங்கள். ஒரு படத்தில் சில புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

அந்த படத்தில் ஒரு தவறு இருக்கிறது. அதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? கிரகிக்கும் தன்மை, புதிருக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட திறன்களை வளர்த்துக் கொள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை கண்டறியுங்கள்.
இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் மூலம் உங்களுடைய ஆளுமை, ஐக்யூ திறன்களையும் அறியலாம். மேலும் உங்களுடைய கேரக்டர் எப்படிப்பட்டது போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம். இன்று நாம் காணவிருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷனுக்கு நல்ல பார்வை திறன் என்பது முக்கியம்.
பார்வை திறனுடன் கிரகிக்கும் தன்மை கொண்டவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அத்துடன் குறித்த நேரத்திலும் அவர்களால்தான் தவறை கண்டறிய முடியும். மற்றவர்களுக்கு கூடுதலாக 10 செகன்ட் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு செகன்ட் கூட நேரம் கிடையாது.
உங்கள் மனம் ஒரு இடத்தில் லயிக்க வைக்க பசில்கள் பயன்படுகின்றன. தனிப்பட்ட ஒருவரின் திறமையை கண்டறிய IQ தேர்வுகள் எல்லாம் முக்கியமான சோதனைகளாகும். ஆப்டிக்கல் இல்யூஷன் குறித்து அறிமுகம் எல்லாம் போதும். இப்போது விஷயத்திற்கு வருவோம். ஒரு படத்தில் சில புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
அதில் தவறு என்ன என்பதை கண்டறிய வேண்டும். 10 செகன்ட் டைம்தான் இருக்கும். 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 டைம் ஓவர். என்ன விடையை கண்டுபிடித்துவிட்டீர்களா, இல்லையா, கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உண்மையில் பாராட்டுக்கள். நீங்கள் கண்டுபிடித்தது சரியா என பார்ப்போமா!
அதாவது "The Spoilers" என்ற பெயர் புத்தகத்தின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அதுதான் தவறு. தவறை வட்டமிட்டு காட்டியுள்ளோம். சரி பார்த்துக் கொள்ளுங்கள். இப்படித்தான் பார்ப்பதற்கு எதுவுமே இல்லாதது போல் இருக்கும். ஆனால் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மூளைக்கு நல்ல வேட்டைதான்!
ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது விலங்குகள், பறவைகள், பொருட்களை கண்டுபிடித்து சொல்வதுதான். இதை ஒரு மேஜிக் என்று கூட சொல்லலாம். சாதாரணமாக பார்த்தால் தெரியாது, நன்கு மூளையை கசக்கி பிழிந்து பார்த்தால்தான் தெரியும்.
இது அனைவரையும் உற்சாகப்படுத்தும் விளையாட்டு. வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்கி அமைதியாக இருக்கிறதா, கவலையேபடாதீங்கள். இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை அனுப்பி வைத்தால் போதும். தூங்குவோரும் எழுந்து ஏதாவது ஒரு பதிலை கூறுவர், குரூப்பும் ஆக்டிவ்வாக இருக்கும். பதில் கண்டுபிடிப்பது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
வெற்றி தோல்வி என்றில்லை, போட்டிகளில் பங்கேற்றாலே அவரும் வெற்றியாளர்தான். ஆப்டிக்கல் இல்யூஷனை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்து விட வேண்டும் என எண்ணக் கூடாது. ஏனென்றால் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் இருக்கும்.
ஆனால் விடையை மட்டும் சொல்லிவிட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அட இந்த இடத்தில் நாமும்தானே பார்த்தோம், ஆனால் கிடைக்கலையே என உச் கொட்டுவீர்கள். அப்படியொரு மாயாஜாலம் இந்த ஆப்டிக்கல் இல்யூஷனில் நடக்கும். அப்படி ஒரு படம் தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications