படத்தில் "புலி" எங்கே இருக்கு? 90% பேரால் கண்டுபிடிக்க முடியல.. உங்களால் முடியுமா? 7 செகண்ட் டைம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் புகைப்படத்தில் புலி ஒன்று மறைந்திருக்கிறது. அந்த புலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். 90 சதவீதம் பேரால் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே உங்களால் முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூசன் படங்கள் நம் கண்களை ஏமாற்றும் ஒரு மாயை புகைப்படம் ஆகும். ஒவ்வொருவரின் கண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி இந்த படங்கள் காட்சியளிக்கும். இதன் காரணமாகவே இந்த படத்தில் மறைந்து இருக்கும் பொருட்கள் நம் கண்களுக்கு அவ்வளவு எளிதில் அகபட்டு விடாது. மேலோட்டமாக பார்க்கும் போது ஒருவித தோற்றமும், சற்று உற்று கவனித்தால் வேறு வித தோற்றத்தையும் இந்த படம் காண்பிக்கும்.

இதனாலேயே இதற்கான விடை சற்று சவால் மிக்கதாக இருக்கிறது. இந்த இல்யூஷன் படங்களுக்கான விடையை கண்டுபிடிக்கும் நெட்டிசன்கள் தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்பி விடையை கண்டுபிடிங்க பார்க்கலாம் என சவால் விடுப்பதையும் காண முடிகிறது. இதனால், நெட்டிசன்கள் மத்தியில் இல்யூஷன் படங்கள் ஏகத்திற்கும் பிரபலமாக உள்ளது.
இந்த நிலையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இணையத்தில் பரவி பலரையும் குழப்பி வருகிறது. இந்த புகைப்படத்தில் அடர்ந்த காடு ஒன்று இருப்பது போல் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் தென்னை மரங்கள் இருப்பது போன்றும், சிறு செடிகள், கொடிகள் இருப்பது போன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் தான் ஒரு புலி ஒன்றும் மறைந்து இருக்கிறதாம். அந்த புலியை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும்.
இந்த படத்தில் மறைந்திருக்கும் புலியை 90 சதவீதம் பேர் குறிப்பிட்ட 7 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே உங்களால் முடிகிறதா என்று முயற்சித்து பாருங்கள். உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1. 2.. 3.. 4.. .. 7. ஒகே டைம் ஓவர். உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்தது. இப்போது படத்தில் புலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்க சிறந்த கவனிப்புத் திறன் பெற்றவர்கள் தான்.
ஆனால் புலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கவில்லை என்றால், கூடுதல் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். அப்படியும் தெரியவில்லையே என்று சொல்கிறவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. அடிக்கடி ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்களை பார்ப்பவர்கள் எப்போதும் வலது பக்கத்தில் பார்ப்பது போல், இந்த படத்திற்கான விடையும் வலது பக்கத்தில் தான் உள்ளது.

எனவே வலது பக்கத்தின் அடிப்பகுதியில் மட்டும் கூடுதல் போக்கசுடன் பார்த்தால் உங்களுக்கு புலி இருக்கும் இடம் தெரிந்துவிடும். அட, ஆமா! இங்கே தான் புலி இருக்கிறதா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அப்படியும் எங்க கண்களுக்கு தெரியவில்லையே என்று சொல்கிறவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் புலியானது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications