Optical Illusion: மலை பூரா பனி! அதில் ஒரு சிறுத்தை! எங்க இருக்குணுதான் தெரியல! நீங்கள் கண்டுபிடிங்க
சென்னை: பனிமலையில் ஒரு பனிச் சிறுத்தை நடந்து சென்றுக் கொண்டிருக்கிறது, அது எங்கே என 3 விநாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் அறிவாளிதான்.
ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் கண் கட்டி வித்தை இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளன. பார்வையை ஏமாற்றும் விளையாட்டு என்றும் சொல்லலாம், இல்லாவிட்டால் உங்கள் திறனை சோதனை செய்யும் என்று கூட சொல்லலாம்.

ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது விலங்குகள், பறவைகள், பொருட்களை கண்டுபிடித்து சொல்வதுதான். இதை ஒரு மேஜிக் என்று கூட சொல்லலாம். சாதாரணமாக பார்த்தால் தெரியாது, நன்கு மூளையை கசக்கி பிழிந்து பார்த்தால்தான் தெரியும்.
இது அனைவரையும் உற்சாகப்படுத்தும் விளையாட்டு. வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்கி அமைதியாக இருக்கிறதா, கவலையேபடாதீங்கள். இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை அனுப்பி வைத்தால் போதும். தூங்குவோரும் எழுந்து ஏதாவது ஒரு பதிலை கூறுவர், குரூப்பும் ஆக்டிவ்வாக இருக்கும். பதில் கண்டுபிடிப்பது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
வெற்றி தோல்வி என்றில்லை, போட்டிகளில் பங்கேற்றாலே அவரும் வெற்றியாளர்தான். என்ன இவ்ளோ சொல்லியாச்சு, நீங்கள் ரெடியாகிட்டீங்களா? ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில் பனிமலை இருக்கிறது. எந்த ஊர் என தெரியவில்லை. அது நமக்கு தேவையும் இல்லை.
அந்த பனிமலையில் ஒரு பனிச் சிறுத்தை நடந்து செல்கிறது. அது எங்கே என்பதை மாத்திரம் நீங்கள் கண்டுபிடித்துவிடுங்கள். அதுக்காக நாள் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது, ஜஸ்ட் 3 வினாடிகள்தான் டைம்! கண்ணாடியோ பூதக்கண்ணாடியோ எதை வேண்டுமானாலும் வைத்து பார்த்து சொல்லுங்கள் பார்ப்போம்.
செம ஈஸி! இந்நேரம் கண்டுபிடித்திருந்தால் நீங்கள் அறிவாளிதான். உங்களுக்கு பாராட்டோ பாராட்டு! இதே கண்டுபிடிக்காமல் இருந்தால் நாங்களே அதற்கான விடையை சொல்லிவிடுகிறோம். மலையின் முடிவில் இருக்கிறது பாருங்கள். மலை எது சிறுத்தை எது என தெரியாத அளவுக்கு இரண்டுமே ஒரே நிறத்தில் உள்ளது. வால் மட்டும் சுழன்று வெண் பனியில் தெரிகிறது. அதை வைத்துக் கூட கண்டுபிடித்திருக்கலாம். ஓகே பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications