இங்கே ஒரு பூனை இருக்கு.. வெறும் 4 செகண்ட்தான் டைம்.. முடிந்தால் கண்டுபிடிங்க பார்க்கலாம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூனை ஒன்று மறந்திருக்கிறது. இந்த பூனையை 4 செகண்டில் கண்டுபிடித்தால் உங்கள் ஐகியூ மற்றும் கண் பார்வை வேற லெவல் தான்.
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையதளத்தில் தற்போது அதிகம் பரவி வருகிறது. பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்றால் கானல் நீரை போன்றது என சொல்லலாம். இருப்பதை இல்லாதது போல காட்டும்.. இல்லாததை இருப்பது போல காட்டும் வகையில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருக்கும். மேலோட்டமாக பார்த்தால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள புதிர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

ஆழ்ந்து உற்று பார்த்தால்தான் விடையை கண்டுபிடிக்க முடியும். நமது கவனிப்புத்திறனை இல்யூஷன் படங்கள் அதிகப்படுத்தும். பலரும் இதை தங்கள் திறமையை சோதித்து பார்க்க தங்கள் நண்பர்களோடு சேர்ந்து இந்த இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்கிறார்கள். பொதுவாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இருக்கும் பொருட்கள், ஓவியங்கள், உருவங்கள் போன்றவை நம்மை அதிகம் குழப்பக் கூடியவை. இதனால், யார் முதலில் கண்டுபிடிக்கிறார்கள் என்ற சவாலுடன் கூடிய இத்தகைய இல்யூஷன் படங்களை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்று நாம் பார்க்க இருக்கும் இல்யூஷன் படத்தில் மறைந்து இருக்கும் பூனையை கண்டுபிடிப்பதுதான் டாஸ்க். அதுவும் வெறும் 4 செகண்ட்களில் கண்டுபிடிக்க வேண்டும். இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் பெண் ஒருவர் கையில் துடைப்பத்துடன் வீட்டை சுத்தம் செய்ய தயாராக இருக்கிறார். வாளி, புத்தகம் ஆகியவை இந்த படத்தில் உள்ளது. இந்த படத்தில் பூனை ஒன்றும் மறைந்துள்ளது. அதை கண்டுபிடிங்க பார்க்கலாம்..

உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... 1,2,3,4.. உங்களில் பலரும் பூனை இருக்கும் இடத்தை கண்டுபிடிச்சிருப்பீங்க என நினைக்கிறோம்.. அப்படி கண்டுபிடிச்சிருந்தீங்க என்றால் உண்மையாகவே உங்கள் ஐகியூ மற்றும் கண் பார்வை வேற லெவல் தான்.. கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம்.. இங்கே சில டிப்ஸ் கொடுக்கிறோம்.அதை வைத்து எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
படத்தின் தரைப்பகுதியில் பூனை எதுவும் இல்லை. படத்தின் நடுவில் தான் அந்த பெண்ணை ஒட்டி தான் பூனை உள்ளது. இப்போது கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க.. பூனையை ஈசியா கண்டுபிடிச்சிடலாம்.. இப்போதும் கூட கண்டுபிடிக்கவில்லை என்றால் விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம். படத்தில் பூனை எங்கு இருக்கிறது என்பது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications