Optical Illusion: ஜீனியஸா நீங்க.. படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன? 10 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion) படத்தில் எத்தனை முக்கோணங்கள் இருக்கின்றன என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால் ஆகும். உங்கள் மூளைக்கு வேலை வைக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான விடை என்ன என கண்டுபிடிக்க முடிகின்றதா என்று பாருங்கள். 10 செகண்டுக்குள் பதில் அளிப்பவர்கள் ஜீனியஸ் தான்.
ஆப்டிகல் இல்யூஷன எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் அதிகம் பகிரும், விரும்பி பார்க்கும் புதிர் படங்களில் ஒன்றாக உள்ளது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்
இணையத்தில் ரீல்ஸ் பார்த்து போர் அடிக்கும் நேரத்தில் பயனுள்ள வகையில், பொழுதை கழிக்கும் விதமாக புதிர் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க முயற்சித்து சுவாரசியமாகவும் பயனுள்ள வகையிலும் நேரத்தை கழிக்கிறார்களபுதிர் படங்களை பொறுத்தவரை சில போட்டித்தேர்வுகளிலும் கூட பார்த்து இருப்போம்.
பள்ளி படிக்கும் காலத்தில் படித்த கணித புதிர்களை நினைவுக்கு கொண்டு வந்து மூளையை கசக்கி பிழிய வைப்பதால் புதிர் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பதில் நெட்டிசன்களுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. விடையை கண்டுபிடித்துவிட்டால், தங்கள் நண்பர்களுக்கும் இந்த கேள்வியை அனுப்பி, அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என சோதித்து பார்த்து ஒரு டெஸ்ட்டே வைத்து விடுகிறார்கள்.
எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படங்கள் எளிதானதே என்றாலும் குறிப்பிட்ட வினாடிகளுக்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டு இருந்தால் அதற்குள் கண்டுபிடித்துவிட வேண்டும் ஆர்வத்தில் சில நேரத்தி தவறாகவே விடையை கண்டுபிடிக்க நேரிடுகிறது. சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம்.
இங்கே நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 10 செகண்ட்தான் டைம்.. பேஸ்புக்கில் அர்ஷ்தீப் சோனி என்பவர் பகிருந்துள்ள இந்த இல்யூஷன் புதிர் படத்தில் உள்ள முக்கோணங்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
விடை என்ன சொல்லுங்க?
எத்தனை முக்கோணங்கள் என சரியாக எண்ணி கண்டுபிடிப்பதற்குள், பள்ளி பருவத்தில் படித்த அத்தனை பார்முலாக்களும் நினைவில் வந்து செல்கின்றன என நினைக்கிறீர்களா.. அந்த அளவு கடினமானது எல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமாக பார்த்தாலே விடையை கண்டுபிடித்துவிட முடியும்.
படத்தை நன்றாக பாருங்கள். படத்தில் ஒரே ஒரு ஒரு செவ்வகம் 4 சமமான செங்குத்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேல் இடது மூலையிலிருந்து கீழ் வலது மூலைக்கு குறுக்கு கோடு வரையப்பட்டுள்ளது. இதை பார்த்தால் பல முக்கோணங்கள் கண்ணுக்கு தெரியும்.
சரியாக எத்தனை முக்கோணங்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக வேண்டும். உங்களுக்கான் நெரம் தொடங்கியது..1,2,3....10.. ஒகே டைம் முடிந்தது. உங்களில் எத்தனை பேர் சரியான விடையை கண்டு பிடித்துள்ளீர்கள் என்று பார்க்கலாம். சரியான விடையை கமெண்டில் பதிவிடுங்கள்..
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications