'பல்பு' வாங்காமல் கண்டுபிடிங்க.. இந்த படத்தில் ஒரே ஒரு வித்தியாசம் இருக்கு.. 5 செகண்ட் டைம்.. சவால்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இடம் பெற்றிருக்கும் பல்புகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. ஆனால், ஒரேயொரு பல்ப் மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. அந்த பல்ப் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 5 செகண்ட்தான் டைம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்க்கும் நமது கண்ணையே ஏமாற்றும். அதாவது இந்த படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு மாதிரியாகவும் ஆழ்ந்து பார்த்தால் சற்று வித்தியாசமானதாகவும் இருக்கும். அதாவது படத்தில் ஒரே மாதிரியான சில பொருட்களை கொடுத்துவிட்டு அதில் உள்ள சிறு வித்தியாசத்தை மட்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற டாஸ்க் இருக்கும்...

படத்தை மேலோட்டமாக பார்க்கும் போது எந்த வித்தியாசமும் இருக்காது. ஆனால் உற்று பார்த்தால் தான் விடையை கண்டுபிடிக்க முடியும்.. குறிப்பிட்ட டைமிற்குள் இந்த விடையை கண்டுபிடிக்க சொல்லும் போது.. ஒருவரின் சிந்தனை திறன், அறிவுக்கூர்மை உள்ளிட்டவற்றையும் ஓரளவு கணித்துவிட முடியும் என்று சில ஆய்வுகளும் கூறுகின்றன.. சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே விஷயத்திற்கு வருவோம்..
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பாருங்கள்.. எரியும் மின் விளக்குகள் (பல்புகள்) வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. நெடு வரிசைக்கு 8 பல்புகள் என மொத்தம் 3 வரிசையில் பல்புகள் உள்ளன. அதாவது மொத்தமாக 24 பல்புகள் இங்கே உள்ளன. வேறு ஏதேனும் பல்புகள் மறைந்து இருக்கிறதா? என வித்தியாசத்தை எல்லாம் இங்கே கண்டுபிடிக்க வேண்டியது இல்லை..
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள பல்புகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் அனைத்து பல்புகளும் ஒரே மாதிரியாக இல்லை. ஒரு பல்ப் மட்டும் சற்று வித்தியாசமானதாக உள்ளது. வித்தியாசமாக உள்ள அந்த ஒரு பல்ப் எது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்... சவாலுக்கு ரெடியாகிவிட்டீங்களா.. உங்களுக்கான டைம் தொடங்கியது...
1,2,3,...5. டைம் பினிஷ்.. படத்திற்கான விடையை கண்டுபிடித்து விட்டீர்களா? கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.. விடையை கண்டுபிடிக்க முடியாமல் இன்னும் படத்தை உற்று பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு கூடுதலாக 5 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. இப்போது கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

படத்தில் உள்ள பல்புகள் உடைந்து இருக்கிறதோ?, இல்லை, அதில் உள்ளா கம்பி சுருள்கள் அதிகமாக இருக்கிறதோ என்று கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால் எத்தனை செகண்ட் ஆனால் விடையை கண்டுபிடிக்க முடியாது. கொஞ்சம் மேலோட்டமாக ஒவ்வொரு பல்புகளாக பார்த்தாலே போதும் ஈசியாக கண்டுபிடித்துவிடலாம். இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லையா? விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம்... கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications