ஒரு முகம் அல்ல! இரண்டு முகம் அல்ல! மொத்தம் ஆறு"முகம்" இருக்கு.. 9 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் ஒரு முகம் இல்லை, இரண்டு முகம் இல்லை மொத்தம் ஆறு மனிதர்களின் முகங்கள் இருக்கின்றன. பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தான் ஆறு மனித முகங்கள் மறைந்து இருக்கின்றன. 6 முகங்கள் எங்கே இருக்கின்றன என்பதை 9 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க ரியல் ஜீனியஸ் தான்.
ஆப்டிகல் இல்யூஷன் என்றால் கண்கட்டி வித்தை படங்கள் என்று சொல்லலாம். இத்தகைய கண்கட்டி வித்தை படங்கள் மூளைக்கு வேலை வைப்பவை. இத்தகைய படங்களில் விடைகள் நேரடியாக கொடுக்கப்பட்டு இருக்காது. படத்தை பல்வேறு கோணங்களில் பார்த்தால் மட்டுமே இந்த இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடிக்க முடியும். மேலோட்டமாக பார்த்தால் படத்திற்கான விடை நம் கண்களுக்கு தெரியாது.

சாலைகளில் செல்லும் போது தொலைவில் இருந்து பார்க்கும் போது எப்படி கானல் நீர் ஓடுவது போன்றும் அருகே சென்று பார்த்தால் அதில் ஒன்றுமே இல்லாதது தெரியவருமோ, அதேபோல, தான் இந்த இல்யூஷன் படத்தை பார்க்கும் கோணத்தில் தான் விடைகள் கண்ணுக்கு தெரியும். இந்த இல்யூஷன் படங்கள் ஒருவரின் சிந்தனைத் திறன், கவனிப்புத் திறன் உள்ளிட்டவற்றை மதிப்பிடும் அளவுக்கு இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன.
அதாவது, ஒரு விஷயத்தை எவ்வளவு விரைவாக புரிந்து கொள்வார் என்பதைக் கூட இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பதை வைத்து மதிப்பிட முடியும் என்று சொல்கிறார்கள்.. இதனால், தற்போது ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு இணையத்தில் அதிக வரவேற்பு உள்ளன. ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையிலும் இருப்பதால் இத்தகைய படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அப்படி இன்று ஒரு இல்யூஷன் படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்தப் படத்தில் ஒரு செடி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் உள்ள இந்தப் படத்தில் செடி மற்றும் பூக்களுக்கு மத்தியில் ஆறு மனிதர்களின் முகங்களும் அடங்கி இருக்கின்றன. அவை எங்கு எங்கே இருக்கின்றன? என்பதை 9 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். அதுவே இன்றைய சவால் ஆகும்.
என்ன போட்டிக்கு தயாரா? ஓகே உங்களுக்கான டைம் தொடங்கியது..! ஒன்று.. இரண்டு.. மூன்று.. ... ஒன்பது. ஓகே உங்களுக்கு கொடுக்கப்பட்ட டைம் முடிந்தது. படத்தில் மறைந்துள்ள ஆறு மனிதர்களின் முகங்கள் எங்கே இருக்கின்றன? என்று சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் ஒரு ஜீனியஸ் தான். உங்கள் கண் பார்வை, கவனிப்புத்திறன், உற்றுநோக்கும் திறன் மிக அபாரமாக உள்ளது என்றே சொல்லலாம்.
ஆனால் குறிப்பிட்ட 9 செகண்ட்டில் மூன்று முகங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது, அல்லது நான்கு முகங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது என்று சொல்கிறார்கள் என்றால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.. கூடுதலாக மேலும் ஒரு 10 செகண்ட் டைம் எடுத்து முயற்சித்து பாருங்கள்.

இப்போது விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும் 5 முகங்கள் தான் தெரிகிறது. இன்னும் ஒரு முகம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்பவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். படத்தில் உள்ள 6 மனிதர்களின் முகங்களும் இங்கே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications