படத்தில் ஒருவர் அல்ல 4 பேர் இருக்காங்க.. வெறும் 2 சதவீதம் பேர் தான் கண்டுபிடிச்சிருக்காங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரு பெண் மட்டும் இல்லை. மேலும் 4 பேர் மறைந்து இருக்கிறார்கள். அவர்களது முகம் மட்டும் படத்தில் தெரியும்படி உள்ளது. எனவே அதை வைத்து அவர்கள் 4 பேரும் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 12 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை கண்கட்டி வித்தை படங்கள் என்று சொல்லலாம். கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் என்ற பாடல் வரிக்கு கிட்டத்தட்ட அப்படியே பொருந்துவது என்றால் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்தான். அதாவது இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும்.

இதனாலேயே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒளியியல் மாயை படம் என்கிறார்கள். அதுபோக இல்யூசன் படங்களில் விடைகளை கண்டுபிடிப்பது சற்று சவால் மிக்கவையாக இருக்கிறது. இதனால் இதில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடிக்க இணையத்தில் நெட்டிசன்களிடையே போட்டா போட்டி உள்ளது. ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் விதமாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருக்கின்றன.
இன்று நாம் பார்க்க இருக்கும் படத்தில் 4 மனித முகங்கள் மறைந்து இருக்கிறது. அதனை 12 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்றைய சவால் ஆகும். ஆனால் இதில் மறைந்திருக்கும் மனித முகங்களை கண்டுபிடிப்பது என்பது சவாலானதாகும். வெறும் 2 சதவீதத்தினரால் மட்டுமே விடையை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. எனவே உங்களால் முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்.
உங்களுக்கான டைம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 12. ஒகே டைம் ஓவர். 12 செகண்டிற்குள் இந்த படத்தில் மறைந்துள்ள முகங்களை கண்டுபிடித்து இருந்தால் நீங்க ஜீனியஸ் தான். ஆனால் 12 செகண்டிற்குள் கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் பொதுவாக விடையானது பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தால் கண்டுபிடிக்க முடியும்.

எனவே படத்தை 4 கோணங்களிலும் மாற்றி மாற்றி பார்த்தால் விடையை கண்டுபிடித்து விட முடியும். இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் இப்போதும் 4 முகங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்கள், இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடையானது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications