நீங்க அதிபுத்திசாலியா! இந்த படத்தில் செம்மறி ஆட்டை கண்டுபிடிங்க பார்ப்போம்.. 8 செகன்ட்ஸ்தான் டைம்
சென்னை: இந்த படத்தில் ஒளிந்திருக்கும் செம்மறி ஆட்டை 8 வினாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
கண் கட்டி வித்தை என சொல்லும் ஆப்டிக்கல் இல்யூஷன் தற்போது பிரபலமாகி வருகிறது. ஒரு குறிப்பிட்ட படத்தில் குறிப்பிட பொருளை கண்டுபிடிப்பதுதான் இது. இதன் மூலம் புத்திக்கூர்மை அடைகிறது.

கண் பார்வையின் திறனும் தெரியவருகிறது. இந்த விளையாட்டு சிலருக்கு ஆர்வத்தை தூண்டினாலும், பலருக்கு பிடிக்காத ஒன்றாக இருக்கும். நம் மூளை எப்படி ஷார்ப்பாக இருக்கிறது எனபதை தெர்ந்து கொள்ளவே இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது.
ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நீங்கள் கண்ணாடி அணிந்து பார்க்கலாம், அரை குறையாக பார்க்கலாம் அல்லது முழுவதுமாக பார்க்கலாம். இது போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகள் உங்களை பற்றி நிறைய சொல்லும். நாங்கள் கொடுத்திருக்கும் படத்தில் நிறைய சாண்டா கிளாஸ்கள் உள்ளன.
அதாவது கிறிஸ்துமஸ் தாத்தாக்கள், அதில் ஒரு செம்மறி ஆடு மறைந்திருக்கிறது. அதை கண்டுபிடியுங்கள். அதுவும் 8 வினாடிகளில்! ஒரு வேளை நீங்கள் செம்மறி ஆட்டை கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் இந்த சோதனையை விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். 8 வினாடிகள்தான். என்ன கண்டுபிடிக்க முடியவில்லையா நாங்களே சொல்கிறோம்.

நீங்கள் செம்மறி ஆட்டை கண்டுபிடித்துவிட்டால் இந்தாங்க ஹை ஃபைவ்! அவர்கள் எல்லாம் நல்ல அறிவாளிகள். உங்கள் மூளைக்கு இது ஒரு பயிற்சியாகவே அமைந்திருக்கும். இந்த புதிரை உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஷேர் செய்யுங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications