உங்க கிட்ட 8 நொடிதான் இருக்கு.. இந்த படத்தில் உள்ள எண்களை கண்டுபிடிங்க! உங்களால் முடியுமா?
சென்னை: உங்கள் தேடல் மற்றும் கவனிக்கும் ஆற்றலை அறிய இந்த செய்தியின் உள்ளே இணைக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்லியூசன் படத்தில் மறைந்து இருக்கும் எண்களை 8 நொடிக்குள் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்க.
ஆப்டிகல் இல்லியூசன் படங்கள், ஓவியங்களுக்கு என ஒரு தனி வரவேற்பு இணையத்தில் எப்போதும் இருந்து வருகிறது. உடலியல் மற்றும் அறிவாற்றல் சார்ந்த மாயைகள் ஆப்டிகல் இல்லியூசன்களில் ஒரு ரகமாக உள்ளன.
ஏதாவது ஒரு எழுத்து, பொருள், உயிரினம், வடிவம் தெரிந்தும் தெரியாதைபோல் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும். இதனை கண்டறிய முயல்வதன் மூலம் சிந்தனை, தேடல் ஆற்றல் வளரும்.

ஆப்டிகல் இல்லியூசன்
எத்தனை படங்கள் இருந்தாலும் ஆப்டிகல் இல்லியூசன் படங்கள் என்பது உங்கள் மூளையை கசக்கிப்பிழந்து அறிவாற்றை வெளிப்படுத்த உதவும். ஆழமாக கவர்ந்து இழுக்கும் புகைப்படங்கள், ஓவியங்களுக்குள், பேட்டர்ன்களில் ஏதாவது ஒரு தகவல் மறைந்து இருந்து அதில் ஒரு புதிர் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

மூளைக்கு வேலை
பத்திரிகைகளில் வெளியிடப்படும் பேசும் படங்கள் ஆப்டிகல் இல்லியூசனின் வெளிப்படையான ரகம். பேசும்படத்தின் மூலம் அது சொல்ல வரும் செய்தியை எளிதில் அறிந்துகொள்ள முடியும். ஆனால், ஆப்டிகல் இல்லியூசனில் அந்த தகவல் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும். உற்று கவனிப்பதன் மூலம் அறியலாம்.

புதிர்கள்
ஒரு படத்தை சாதாரண ஓவியமாக, புகைப்படமாக நாம் கடந்து செல்லாமல் அதில் ஒளிந்து இருக்கும் தோற்றத்தை கண்டுபிடிப்பதே சற்று சவாலான காரியம். 2 படங்களில் இருக்கும் வித்தியாசங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்ற புதிரும் இந்த ஆப்டிகல் இல்லியூசனின் ஒரு வகைதான். இந்த அனைத்து வகையான ஆப்டிகல் இல்லியூசன் படங்களின் நோக்கமும் புகைப்பட புதிர்களை கண்டுபிடிப்பதுதான்.

மனநிலை
ஒருவரின் அறிவாற்றல் மற்றும் கவனிப்பு திறனை அறிந்துகொள்ளவதற்கான எளிய வழிதான் இந்த ஆப்டிகல் இல்லியூசன். சில ஆப்டிகல் இல்லியூசன் படங்களை வைத்து ஒருவரின் மனநிலையையே அறிய முடியும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஏராளமான அர்த்தங்களை தரும் ஆப்டிகல் இல்லியூசன் படங்களுக்கும் மக்களிடம் வரவேற்பு இருக்கிறது.

டைம் பாஸ்
ஆப்டிகல் இல்லியூசன் படங்களை அதிகம் கவனித்து புதிர்களை கண்டறிவதன் மூலம் மூளை இயங்கும் திறன் அதிகரிப்பதுடன் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி போர் அடிக்கும் உங்கள் நேரத்தை சுவாரஸ்யமாக்கவும் இந்த ஆப்டிகல் இல்லியூசன் புதிர் படங்கள் உதவியாக இருக்கும். இதுபோன்ற ஆப்டிகல் இல்லியூசன் படங்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நண்பர்கள், குடும்பத்தோடு சேர்ந்து முயற்சிப்பதன் மூலமாக நல்ல உரையாடல் ஏற்படும்.

என்ன புதிர்?
இப்பதிவில் நாம் இணைத்து இருக்கும் படம் கருப்பு வெள்ளை கோடுகளை கொண்டது. ஒரு கருப்பு மையப்புள்ளியில் இருந்து கருப்பு வெள்ளை அலைகள் வெளியேறுவதை போன்ற வடிவம் இது. இந்த படத்தில்தான் 3 எண்களை ஓளித்து வைத்து இருக்கிறார்கள் இதனை வடிவமைத்தவர்கள். இதனை உடனே கண்டுபிடிங்க. டைமரை ஆன் செய்து கீழ் படத்தை உற்று நோக்குங்கள். கண்டுபிடித்தால் கண்களை மூடிக்கொண்டு கமெண்ட் பாக்சுக்கு வந்து எண்களை டைப் செய்திடுங்கள்.

விடை
8 நொடி முடிந்த பிறகும் எண்களை கண்டுபிடிக்க முடியவில்லையா? கவலை வேண்டாம். நாம் விளக்குகிறோம். இந்த படத்தின் 3 கருப்பு புள்ளிகளில் இருந்து ஒரே மாதிரியான கருப்பு வெள்ளை அலைகள் செல்வதை உங்களால் காண முடியும். அந்த மைய புள்ளி அருகே சாம்பல் நிறத்தில் மங்கலாக 3 எண்கள் உள்ளன. முதல் எண் 8. இரண்டாவது எண் 0. மூன்றாவது எண் 9. இப்போது தெரிகிறது. ஈசியான இல்லியூசன் தான். கவனம் அதிகம் இருந்தால் ஐந்தே நொடிகளில் கண்டுபிடித்துவிடலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications