படத்தில் மொத்தம் 5 புத்தகங்கள் உள்ளன.. எங்கே இருக்குதுன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்.. 5 செகண்ட் டைம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் 5 புத்தகங்கள் உள்ளன. அந்த 5 புத்தகங்கள் எங்கே உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 5 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ரொம்பவே புதிர்மிக்கவை. படத்தை சாதாரணமாக பார்த்தால் ஒருவிதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் வேறு விதமாகவும் தோன்றக்கூடியவை. இதனால், இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒளியியல் மாயை என்றும் சொல்வதுண்டு.

உதாரணத்திற்கு கானல் நீர் எப்படி தூரத்தில் இருந்து பார்த்தால் நீர் ஓடுவது போலவும் நெருங்கி சென்று பார்த்தால் ஒன்றுமே இல்லாமல் இருக்கிறதோ அது போல, இல்யூஷன் படங்களிலும் ஆழ்ந்து பார்த்தால் மொத்தமாக வேறுவிதமாக தெரியும். இத்தகைய இல்யூஷன் படங்கள் மூளைக்கு வேலை வைக்கும் விதமாக இருப்பதால் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
எப்போதும் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே சலிப்பானவர்கள் கூட இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பதில் ஆர்வம் செலுத்தி புத்துணர்ச்சி ஆகிக்கொள்கிறார்கள்.. சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே விஷயத்திற்கு வரலாம்.. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 5 புத்தகங்கள் மறைந்து இருக்கின்றன.
அது எங்கே உள்ளது என்பதை 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் உங்களுக்கான டாஸ்க்.. படத்தை நன்றாக உற்று பாருங்கள். ஒரு இளம் ஜோடி பார்க் ஒன்றிற்கு வந்துள்ளார்கள். வந்த இடத்தில் பொழுது போவதற்காக சில புத்தகங்களையும் தன்னுடன் எடுத்து வந்து இருக்கிறார்கள்.. அவர்கள் கொண்டு வந்த புத்தகங்களில் ஒன்றை தவிர ஏனைய 4 புத்தகங்கள் உடன் வந்த பெண் எடுத்து மறைத்து விட்டார். அதைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்..
மரங்களும் புதர்களுமாக உள்ளன. கண்டிப்பாக புத்தகங்கள் அங்குதான் இருக்க வேண்டும் என நீங்கள் கெஸ் பண்ணிருப்பீங்க.. நீங்க கெஸ் பண்ணியதும் கிட்டதட்ட கரெக்ட்தான்.. புத்தகங்கள் அங்குதான் கிடக்கின்றன. ஆனால், வெறும் 5 செகண்ட் டைம் தான் டைம்.. அதற்குள் விடையை கண்டுபிடித்து நீங்க ஜீனியஸ் என நிரூபியுங்க.. உங்களுக்கான டைம் தொடங்கியது.. 1,2,3,..5. உங்களுக்கான டைம் முடிந்தது.

படத்தில் உள்ள 5 புத்தகங்களையும் துல்லியமாக பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள்.. 5 செகண்டில் கண்டுபிடித்தீர்கள் என்றால் உங்களின் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது... கண்டுபிடிக்க முடியாமல் இன்னமும் படத்தையே உற்று பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். படத்தில் மறைந்து கிடக்கும் புத்தகங்கள் இங்கே உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications