Optical Illusion: 2 படங்களில் உள்ள 3 வித்தியாசங்களை கண்டுபிடிங்க! 13 செகண்ட்தான் டைம்!
சென்னை: ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் உள்ள 3 வித்தியாசங்களை 13 வினாடிகளில் கண்டுபிடிக்கிறீர்களா? கண்டுபிடித்தால் நீங்கள்தான் கிங்!
ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்கட்டி வித்தை. சுருக்கமாக சொல்ல போனால் திருப்பதியில் மொட்டை அடித்த உயரமான சிகப்பு நிற சர்ட் அணிந்தவரை கண்டுபிடிப்பது போன்றது. இது நடக்கிற காரியமா?

திருப்பதி என்றாலே மொட்டைதான். அதில் பெரும்பாலும் உயரமாகவும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் சிவப்பு நிற சட்டையை அணியத்தான் செய்வார்கள். அப்படி இருக்கும் போது எப்படி கண்டுபிடிப்பது. அது போல் மேகக் கூட்டங்களுக்கு இடையே நட்சத்திரங்களை கண்டுபிடிக்கச் சொன்னால் எப்படி?
அது போல்தான் குழப்பங்கள் நிறைந்தது. கண்களை ஏமாற்றும், அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.
நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன் , பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. அப்படிப்பட்ட நிலையில் தற்போது நாங்கள் இரு படங்களில் உள்ள வித்தியாசத்தை சொல்லிவிடுங்கள் பார்ப்போம். அதிலும் 13 வினாடிகளில் கண்டுபிடியுங்கள்.
பார்ப்பதற்கு இரு படங்களும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இருந்தாலும் 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள். பார்க்கலாம்! டைம் போய் கொண்டே இருக்கிறது. நன்றாக ஜூம் செய்து பாருங்கள். எளிதாக கண்டுபிடித்துவிடலாம். என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா?
சரி நல்லபடியாக கண்டுபிடித்துவிட்டால், பாராட்டுகள்தான். சரி விஷயத்திற்கு வருவோம். இரு படங்களிலும் எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை பாருங்கள். கழுத்தில் அணிந்திருக்கும் ஸ்கார்ஃப் ஒரு படத்தில் மெல்லியதாகவும் தடிமனாகவும் இருக்கிறது. அருகில் உள்ள மதுபாட்டில் நீளமாகவும் ஒரு படத்தில் குட்டையாகவும் இருக்கிறது.

இதுதான் இந்த 3 வித்தியாசங்கள் ஆகும். என்ன மிஸ் செய்துவிட்டீர்கள் என நினைக்கிறீர்களா? இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன்களை கண்டறிவதால் மூளையின் கவனித்தல் திறனையும் நினைவூட்டல் திறனையும் தூண்டி விடுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications