91% பேரால் கண்டுபிடிக்க முடியல.. படத்தில் "டூத் பிரஷ்" எங்கே இருக்கு?.. 8 செகண்ட் தான் டைம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விநாயகர் இருக்கிறார். இந்த விநாயகருக்கு மத்தியில் தான் டூத் பிரஷ் ஒன்று மறைந்து இருக்கிறது. 8 செகண்டில் உங்களால் இதில் மறைந்து இருக்கும் டூத் பிரசை கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை சோதித்து பாருங்கள்.

பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது நம் கண்களை ஏமாற்றும் ஒளியியல் மாயை புகைப்படம் ஆகும். முதலில் நாம் பார்க்கும் போது ஒரு வித தோற்றத்தையும், அதே நாம் பார்க்கும் கோணங்களை மாற்றும் போது வேறு ஒரு தோற்றத்தையும் காண்பிக்கும். இதனால் இந்த படங்களை கண்கட்டி வித்தை படங்கள் என்று சொல்லலாம்.

Optical Illusion Find the Toothbrush hidden in this picture within 8 secconds

இதனால் இந்த படத்தில் மறைந்திருக்கும் விடைகளை கண்டுபிடிக்க பலரும் ஆர்வம் காட்டுவர். பொழுதுபோக்கிற்கு சிறந்த தேர்வாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருப்பதனால் பலரும் இந்த புகைப்படங்களை ஆர்வத்துடன் பார்த்து அதற்கான விடையை கண்டுபிடிப்பார்கள். இதனால் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றனர். அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

இங்கு கொடுக்கப்பட்ட பிளாக் அண்ட் ஒயிட் படத்தில் விநாயகர் இருக்கிறார். அவருக்கு மத்தியில் தான் டூத் பிரஷ் ஒன்று மறைந்து இருக்கிறது. அதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் இந்த டூத் பிரஷை 8 செகண்டி கண்டுப்பிடிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்.. என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கியது... 1,2,3,..... 8.. ஓகே டைம் ஓவர்..

உங்களில் பலரும் படத்திற்கான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். விடையை கண்டுபிடித்தவர்கள் 'கில்லி'தான். உங்களின் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. சரி விடையை கண்டுபிடிக்காதவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம்.. அதை வைத்து கண்டுபிடித்து விடலாம்.. டூத் பிரஷை படத்தின் வலது மற்றும் மேல் புறத்தில் மட்டும் உற்று கவனித்து பாருங்கள்..

Optical Illusion Find the Toothbrush hidden in this picture within 8 secconds

விடையை இப்போது ஈசியாக கண்டுபிடித்து விடலாம்.. இப்போது கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்கள், விநாயகரின் இடது கை அருகே மட்டும் உன்னிப்பாக பாருங்கள் கண்டுபிடித்து விடலாம். ஆனால், இப்போதும் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்களுக்கு விடை கீழே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+