படத்தில் யானைக்கு எத்தனை கால்கள் தெரியுது? அதி புத்திசாலிகளால்தான் முடியும்.. கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானையின் படம் ஒன்று உள்ளது. பிளாக் & ஒயிட் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த யானைக்கு எத்தனை கால்கள் தெரிகின்றன என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால்.. அதுவும் 15 செகண்டில் கண்டுபிடிக்கனும்.. என்ன சவாலுக்கு ரெடியா?.. விடையை கண்டுபிடிங்க..
மூளையை கசக்கி பிழிய செய்யும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. தினம் தினம் புதிது புதிதாக இணையத்தில் பரவி வரும் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள், பொழுதுபொக்கு மட்டுமின்றி சவால் நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் இந்த இல்யூஷன் படங்களில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடித்து தங்கள் திறனை சோதித்துக் கொள்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும். ஒருமுறை பார்க்கும் போதே விடையை கண்டுபிடிக்க முடியாது. ஒருவேளை கண்டுபிடித்துவிட்டால், தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் அதனை அனுப்பி வைத்து அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்றும் சோதித்து பார்க்கிறார்கள்.
இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானையின் படம் ஒன்று உள்ளது. பிளாக் & ஒயிட் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த யானைக்கு எத்தனை கால்கள் தெரிகின்றன என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால்.. அதுவும் 15 செகண்டில் கண்டுபிடிக்கனும்.. படத்தை பார்க்கும் போது படத்தில் ஒரு யானைதான் இருக்கிறதா... இல்லை மறைவாக வேறு யானைகளும் நிற்கிறதா? என குழப்பும் அளவிற்கு இந்த இல்யூஷன் படம் உள்ளது.
6 க்கும் மேற்பட்ட கால்கள் இருப்பது போல தெரிகிறது. எனவே உங்கள் ஐகியூ திறனை பயன்படுத்தி யானைக்கு எத்தனை கால்கள் முழுமையாக தெரிகிறது என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.. சமூக வலைத்தளங்களில் இந்த இல்யூஷன் படம் வைரலாக பரவிவருகிறது. நெட்டிசன்கள் பலரும் யானைக்கு 4 கால்களும் தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார்கள்.
ஆனால் இந்த படத்தை முதலில் பகிர்ந்த நெட்டிசன் கூறுகையில், இந்த படத்தில் யானைக்கு ஒரே ஒரு கால் மட்டுமே உள்ளது. மீதமுள்ள கால்கள் எதுவுமே முழுமையாக வரையப்படவில்லை. பின்பக்கம் உள்ள ஒரு கால் நன்கு தெரிகிறது. எனவே ஒரு கால் தெரிகிறது என்பதுதான் சரியான விடை என்று சொல்லியிருக்கிறார்" ஆனால் இவரது கருத்தை ஏற்க மறுத்து பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், யானைக்கு நான்கு கால்களுமே நன்றாக தெரிகிறது என்பதே சரியான விடை என்றும் பதிவிட்டுள்ளார். எனவே இந்த படத்தில் யானையின் எத்தனை கால்கள் சரியாக தெரிகிறது என்பதை கண்டுபிடித்து கமெண்டில் சொல்லுங்கள் பார்க்கலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications