உங்களுக்கு 10 செகண்ட் டைம்.. இந்த போட்டோவில் இருக்குற உருவங்களை கண்டுபிடிங்க.. சூப்பர் ஐ.க்யூ டெஸ்ட்
சென்னை: ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் என்றாலே அவை உங்களையும், உங்கள் கண்களையும் போட்டு குழப்பி எடுக்கும். பல முறை கண்ணை கசக்கி பார்த்தாலும் சில ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் குழப்பமாகவே இருக்கும்.
இப்போதெல்லாம் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள்தான் இணையத்தில் டிரெண்டிங். இந்த படங்களை வைத்து பர்சனாலிட்டி டெஸ்டிங் முதல் ஐ.க்யூ டெஸ்ட் வரை பல செய்யப்படுகின்றன.
அதன்படியே இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை வைத்தும் ஐ.க்யூ டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.

எத்தனை போட்டோ
இந்த புகைப்படத்தை 10 நொடிகள் பாருங்கள். பார்த்துடீங்களா.. ம்ம் இப்போது சொல்லுங்கள் அதில் எத்தனை பேரை நீங்கள் கண்டுபிடித்தீர்கள். பலரும் 2-4 பேரை கண்டுபிடித்து இருப்பீர்கள். சரியா? ஆனால் விடை தப்பு. இந்த புகைப்படத்தில் அதற்கும் மேல் ஆட்கள் இருக்கிறார்கள். மனிதர்களை மட்டும் பாருங்கள். விலங்குகளை விடுங்கள்.

கண்டுபிடிங்க
ம்ம் இப்போது சொல்லுங்கள். 5-6 பேரை உங்களால் கண்டுபிடிக்க முடிந்துள்ளதா.. பத்தல... பத்தல பாஸ்... அதுக்கும் மேலே மனிதர்கள் அதில் இருக்கிறார்கள். இன்னொரு 10 செகண்ட் வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளுங்கள். ஹ்ம்ம் இப்போது சொல்லுங்கள். எஸ் இந்த படத்தில் மொத்தம் 7 பேர் இருக்கிறார்கள். ஆம் இதுதான் இறுதி விடை மொத்தம் 7 பேர் உள்ளனர்.

மொத்தம் எத்தனை உருவம்
சரி எங்கே பாஸ் இருக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். மேலே இடது பக்கத்தில் ஒருவர் அமர்ந்து இருக்கிறார். அவரின் அருகே ஒரு பெண் உள்ளார். காரின் இரண்டு பக்கமும் இரண்டு பேர் உள்ளனர். காரின் பின் பக்கம் ஒரு பெண்ணும், சைடில் ஒரு சிறுமியும் இருக்கிறார்கள். 6 பேர் இதோடு. இது போக உச்சத்தில் ஒரு சிறுவன் அமர்ந்து இருக்கிறார்.

ஐ.க்யு என்ன
மொத்தம் 7 பேர். சரி நீங்கள் இந்த 7 பேரை 10 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஐ.க்யூவில் கிங்தான். 5- 6 பேரை கண்டுபிடித்தால். கவலை வேண்டாம் நீங்கள் பாஸ் ஆகிவிட்டீர்கள். 4 பேர் மட்டுமே தெரிந்தால்.. ஜஸ்ட் பாஸ். கொஞ்சம் கவனம் பாஸ். சரி உங்களுக்கு 2-3 பேர் தெரிந்தால் பெயிலு பெயிலு... இனிமே எல்லாத்தையும் கவனமாக பார்த்து சுதானமா இருங்க ப்ரோ!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications