3 பேர் இல்லை.. எத்தனை பேர் இந்த முகாமிற்கு வந்து இருக்காங்க?.. 10 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நண்பர்கள் சேர்ந்து டூர் சென்று இருக்கிறார்கள். டூர் சென்ற இடத்தில் முகாம் அமைத்து தங்கியுள்ளனர். இந்த முகாமில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்... 3 பேர் இருக்கிறார்கள் என்று நினைத்தால் அது தவறு.. எனவே சரியாக அங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் சவால் மிக்கவை. இந்த படங்கள் பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும் விடையை கண்டுபிடிப்பதற்குள் மூளையை கசக்கி பிழிய வைத்துவிடும். இந்த புதிர் படங்கள் ஒருவரின் அறிவுத்திறன், சிந்தனை ஆற்றல் உள்ளிட்டவற்றை சோதிக்கும் வகையில் இருப்பதால், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இத்தகைய இல்யூஷன் படங்களில் விடைகள் நேரடியாக இருக்காது. மிகவும் நுணுக்கமாக ஆழ்ந்து கவனித்தால்தான் விடையை கண்டுபிடிக்க முடியும். படத்தை நாம் பார்க்கும் கோணம் உள்ளிட்டவை அடிப்படையில் தான் இந்த இல்யூஷன் படத்திற்கான விடையை கண்டுபிடிக்க முடியும். சவால் மிக்க இந்த இல்யூஷன் படங்கள் ஜாலியான விளையாட்டாக இருப்பதால் ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்கள் பயனுள்ள வகையில் நேரத்தை கழிக்கும் விதமாக இத்தகைய இல்யூஷன் படங்களை விரும்பி பகிர்கிறார்கள்..
விடையை கண்டுபிடித்து விட்டு தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் ஷேர் செய்து அவர்களின் அறிவுத்திறனையும் சோதித்து பார்க்கும் விதமாக ஜாலியாக அவர்களுக்கு சவால் விடுக்கிறார்கள். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நண்பர்கள் சேர்ந்து டூர் சென்று இருக்கிறார்கள்.
டூர் சென்ற இடத்தில் முகாம் அமைந்து தங்கியுள்ளனர். இந்த முகாமில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்... அதுதான் படத்தை பார்த்தவுடன் தெரிகிறதே.. 3 பேர்தான் இருக்கிறார்கள் என நீங்கள் நினைக்கலாம்.. அங்குதான் விஷயமே உள்ளது. முகாமிற்கு வந்தது மூன்று பேர் இல்லை.. அதை விட கூடுதலானவர்கள் வந்து இருக்கிறார்கள்.. எனவே எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.. அதுவே உங்களுக்கான டாஸ்க்..
அதுவும் வெறும் 10 செகண்ட் தான் டைம்.. என்ன சவாலுக்கு ரெடியா.. ரொம்பவே ஈசியான இல்யூஷன் படம் இது. கொஞ்சம் சாதுர்யமாக யோசித்தால் 5 செகண்டில் விடையை கண்டுபிடித்து விடலாம்.. உங்களுக்கான நேரம் தொடங்கியது..... பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள்.. விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்... மூன்று பேர்தான் தெரிகிறார்கள்.. வேறு யாரும் தெரியவில்லையே என படத்தையே உற்று பார்ப்பவர்களுக்கு விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம்..

இந்த முகாமில் மொத்தம் 4 பேர் தங்கியுள்ளார்கள். அதெப்படி என யோசிக்கிறீங்களா?.. முகாமில் இருப்பவர்களின்பெயர்கள் அங்கே உள்ள மரத்தில் தொங்க விடப்பட்டுள்ள போர்டில் எழுதப்பட்டுள்ளது. அதில், 4 பெயர்கள் உள்ளன. இதுதான் படத்திற்கான விடை.. அட இதை கவனிக்காமல் போய்விட்டோம் என யோசிக்கிறீங்களா..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications