ரொம்பவே கஷ்டம்.. 90% பேரால் முடியல.. படத்தில் ஒளிந்திருக்கும் "நாய்" எங்கே இருக்கு? 6 செகண்ட் டைம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் "நாய்" எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். கருப்பு வெள்ளை நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நாய் ஒன்று மறைந்திருக்கிறது. நாயை 6 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான். ஆனால் 90 சதவிகிதம் பேர் நாய் எங்கே இருக்கின்றது என்று கண்டுபிடிக்கவில்லை. உங்களால் முடிகிறதா என முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள், பார்க்கும் நம் கண்களையே ஏமாற்ற வைக்கும். கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும் என்ற பாடல் வரிக்கு கிட்டத்தட்ட அப்படியே பொருந்துவது என்றால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்குதான்.. அதாவது இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும்.

இதன் காரணமாகவே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒளியியல் மாயை படம் என்கிறார்கள். அதுபோக இல்யூசன் படங்களில் விடைகளை கண்டுபிடிப்பது சற்று சவால் மிக்கவையாக இருக்கிறது. இதனால் இணையத்தில் நெட்டிசன்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாக இந்த படங்கள் அமைந்துள்ளன. ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் விதமாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருக்கின்றது.
இப்படி படங்களில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடிப்பவர்கள், தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் அனுப்பி அவர்களால் முடிகிறதா என்றும் சோதித்து பார்க்கிறார்கள்.. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வட்டமடித்து வருகிறது. இந்த ஆப்டிகல் படத்தில் வீட்டின் செல்லப்பிராணியான நாய் எங்கே இருக்கிறது என்பதை தான் கண்டுபிடிக்க வேண்டும்.

கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள இந்த படத்தில் நாய் ஒன்று மறைந்திருக்கிறது. இந்த நாய் மேலோட்டமாக பார்த்தால் நம் கண்களுக்கு தெரியாது. ஆனால் சற்று உற்று கவனித்தால் நாய் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட முடியும். அதுவும் 6 செகண்ட் டைமிற்குள் படத்தில் நாய் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் 90 சதவிகிதம் பேர் நாய் எங்கே இருக்கின்றது என்று கண்டுபிடிக்கவில்லை. உங்களால் முடிகிறதா என முயற்சி செய்து பாருங்கள்.
என்ன சவாலுக்கு தயாரா?.. ஒகே உங்களுக்கான டைம் தொடங்கியது. 1 2.. 3.. 4.. 5.. 6. ஒகே நேரம் முடிந்தது. படத்தில் நாய் எங்கே இருக்கின்றது என்பதை கண்டுபிடித்துவிட்டீர்களா?.. கண்டுபிடித்தவர்கள் ஜீனியஸ் தான். உங்கள் கண்பார்வை செம சார்ப் தான் போங்க.. ஆனால் எப்படி பார்த்தாலும் நாய் கண்ணுக்கு அகப்படவில்லையே என்று நினைப்பவர்கள் இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்..
அப்படியும் நாய் இருக்கும் இடம் தெரியவில்லை என்றால், ஆரம்பத்தில் சொன்னது போல படத்தை பார்க்கும் கோணத்தை மாற்றி பாருங்கள். எளிதில் கண்டுபிடித்து விடலாம். கொஞ்சம் தொலைவில் வைத்து பார்த்தல் படத்தின் மத்தியில் நாய் உருவம் நம் கண்ணுக்கு தெரியும். அட ஆமா!!.. என்று நீங்கள் சொல்வது தெரிகிறது. அப்போதும் தெரியவில்லையே என்று கூறுபவர்களுக்கு இங்கே கீழே படத்தில் நாய் கட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications