உங்க கண்களுக்கு ஒரு டெஸ்ட்! ஒரு குடை மட்டும் வித்தியாசமாக இருக்கு.. 5 செகண்ட்டில் கண்டுபிடிச்சா செம
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் வரிசையாக இருக்கும் குடைகளில் ஒரே ஒரு குடை மட்டும் கொஞ்சம் வித்தியாசமானது. அது எங்கு இருக்கிறது என்பதை 5 செகண்டில் கண்ட்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பிரபலமாக உள்ளது. மூளைக்கு வேலை கொடுத்து நமது கவனிப்புத்திறனை சோதனை செய்யும் விதமாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அமைந்து இருக்கின்றன. பொதுவாக இல்யூஷன் படங்கள் என்றால் மேலோட்டமாக பார்த்தால் ஒன்று தெரியும்... அதையே உற்று பார்த்தால் தான் அதன் உண்மையான விடை கிடைக்கும்.

நமது கண்களை குழப்பி மூளையை கசக்கி பிழியும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை அதிகம் ஷேர் செய்கின்றனர். சில நெட்டிசன்கள் தாங்கள் கண்டுபிடித்த விடையை தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தும் விடையை கண்டுபிடிங்க பார்க்கலாம்.. என சவால் விடுக்கிறார்கள்.. இப்படியாக இணையத்தில் செம டிரெண்டிங்காக இந்த இல்யூஷன் படங்கள் இருக்கின்றன.
ஒரு குடை மட்டும்: அந்த வகையில் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் இல்யூஷன் படத்தில் ஒரு வித்தியாசம் உள்ளது. படத்தில் நீல நிறத்திலான குடைகள் வரிசையாக உள்ளன. அதில் எத்தனை குடைகள் என எண்ணுவது எல்லாம் டாஸ்க் இல்லை.. அவ்ளோ கஷ்டமானதை எல்லாம் கொடுக்க மாட்டோம்... கொஞ்சம் ஈசியானதுதான்.. நீல நிறத்திலான இந்த குடைகளில் ஒரே ஒரு குடை மட்டும் கொஞ்சம் வித்தியாசமானது.
அதை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான ஒரு டாஸ்க்... அதுவும் வெறும் 5 செகண்ட்ஸ்சில் கண்டுபிடிக்க வேண்டும்.... என்ன ரெடியா இருக்கீங்களா.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... 1,2,3,4, 5... பலரும் இதை கண்டுபிடுத்து இருப்பீர்கள் என்றே நம்புகிறோம். இதை கண்டுபிடிக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம்... சில டிப்ஸ் தர்றோம்.. அதை வைச்சி ஈசியா கண்டுபிடிச்சிடலாம்..
கண்டுபிடித்தீர்களா: குடையில் வித்தியாசமான ஒன்று என்றவுடன் குடையின் வண்ணம் எதுவும் வித்தியாசமாக இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்... வித்தியாசம் குடையின் கைப்பிடியில் உள்ளது... இப்போ டிரை பண்ணி பாருங்க... இப்பவும் கண்ணுக்கு தென்படவில்லையா... இனி படத்தின் வலதுபக்கம் இல்லை... இடது பக்கத்தில் தான் அந்த வித்தியாசம் உள்ளது. இப்போதும் ஏறத்தாழ அனைவரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம்...

அட இன்னும் கூட தெரியலங்க என்று நினைப்பவர்களுக்கு இன்னும் எளிதாக ஒரு டிப்ஸ்.... முதல் மூன்று வரிசைக்குள்தான் அந்த வித்தியாசமான குடை உள்ளது... இப்போது நன்றாக கண்ணைகளை விரித்து பாருங்கள்... விடை தெரிந்து விட்டதா..... படத்தில் உள்ள வித்தியாசமான குடை இங்கே வட்டமிட்டு காணப்பிக்கப்பட்டுள்ளது. வித்தியாசம் தெரியுதா... அட இதை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என மனதிற்குள் பலரும் நினைப்பது தெரிகிறது.....
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications