Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எங்க வச்சி தொலைச்சேன்?" சாவியை மறந்த பெண்! 11 வினாடிகளில் கண்டுபிடிங்க! 99% பேர் ஃபெயில்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரு பெண் தொலைத்துள்ள சாவி மறைந்திருக்கிறது, அதை 11 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? 1 சதவீதம் பேர்தான் இதுவரை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அடடா சைக்கிள் சாவியோ, பைக் சாவியோ, கார் சாவியோ, வீட்டுச் சாவியோ, அலுவலக சாவியோ... இவற்றில் எதை தொலைத்தாலும் டென்ஷன்தான்! இந்த சாவி இல்லாவிட்டால் நாம் அடுத்த கட்ட நகர்விற்கே செல்ல முடியாது.

optical illusion key


உதாரணமாக வீட்டுச் சாவி தொலைந்து விட்டால், ஆத்திர அவசரத்திற்கு கூட உடனடியாக வீட்டுக்குள் செல்ல முடியாது. அது போல் பைக் சாவி, கார் சாவி, சைக்கிள் சாவி தொலைந்துவிட்டால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு உடனடியாக செல்ல முடியாது.

இதனால்தான் சாவிகளை மட்டும் எப்போதுமே ஜாக்கிரதையாக வைத்திருக்க வேண்டும். இதற்காகத்தான் வாகனங்கள், வீட்டு லாக், அலுவலக லாக், கப்போர்ட் லாக் என எல்லாவற்றுக்கும் இரு சாவிகள் கொடுக்கப்படுகின்றன. அதில் ஒன்றை வீட்டில் வைத்துவிட்டு மற்றொன்றை மட்டுமே புழக்கத்தில் வைத்திருப்போம்.

அப்படிப்பட்ட நிலையில்தான் பெண் ஒருவர் தனது சாவியை எங்கோ தொலைத்து விட்டார். அது இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் காணப்படுகிறது. இதை எப்படி தேடினாலும் கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு இருக்கும். என்னதான் ஜூம் செய்தாலும் நன்றாக மூளையை கசக்கி பிழிந்தால் லக் உண்டு.

இதுவரை இந்த புதிருக்கு 1 சதவீதம் பேர்தான் விடை அளித்துள்ளார்கள். மற்றவர்கள் 11 வினாடிகளை தாண்டியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டார்கள். இந்த படத்தில் ஒரு வீட்டின் வெளிப்புற தோற்றம் காட்டப்பட்டுள்ளது. பெண் ஒருவர் வருகிறார். வீடு பூட்டியிருக்கிறது.

இதனால் சாவியை ஹேண்ட் பேக்கில் தேடுகிறார். ஆனாலும் கிடைக்கவில்லை. வீட்டில்தான் எங்கோ ஒளித்து வைத்து வந்துள்ளார் போல யோசிக்கிறார். அவருக்கு நீங்கள் 11 வினாடிகளில் சாவியை கண்டுபிடித்துத் தாருங்களேன். புண்ணியமாக போகும்!

அந்த பெண் "ஐயோ சாவியை எங்கே வைத்து தொலைத்தேனோ" என தேடுகிறார். இந்த சாவியை 11 வினாடிகளில் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டால் நீங்கள் புத்திசாலிதான்! என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? நாங்கள் சொல்லவா போர்டிக்கோவில் ஒரு அலங்கார விளக்கு இருக்கிறதல்லவா, அதன் பக்கவாட்டில் சாவி இருக்கிறது. என்ன இப்போது விடை புரிகிறதா?

இது மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் செயலாகவும், கண்களால் தேடுவதன் மூலம் கண்களுக்கு ஒரு வித பயிற்சியாகவும் இது இருக்கிறது எனலாம்! உங்கள் புத்திசாலித்தனத்தை கண்டுபிடிக்க எளிமையான முறையாகும். பொதுவாக நமக்கு தேடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேட வேண்டும் என்றால் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும்.

இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையை குழப்பி முழியை பிதுங்க வைக்கும். விடையை கண்டுபிடித்துவிட்டால் உங்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லாமல் போகும். நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன், பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. மூளையையும் கண்களையும் குழப்பும் ஒரு விதமான விளையாட்டே ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். இதை ஒரு கண்கட்டி வித்தை என்றே சொல்லலாம். மிகவும் கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் நிச்சயமாக கண்டுபிடித்துவிடலாம். தொடர்ந்து முயற்சித்தால் கண்டுபிடித்துவிடலாம்.

optical illusion key
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+