வெறும் 2% பேர்தான் கண்டுபிடிச்சு இருக்காங்க.. உங்களால் முடியுமா? படத்தில் ஒரு பூனை இருக்கு
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பூனை மறைந்துள்ளது. பூனை இருக்கும் இடத்தை 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால்.. வெறும் 2 சதவீதம் பேர் தான் பூனை இருக்கும் இடத்தை கண்டுபிச்சி இருக்காங்க...உங்களால் முடியுமா என பாருங்கள்.
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், மூளைக்கு வேலை வைக்கக் கூடியது. நம் கண்களையே ஏமாற்ற வைத்து விடும். இணையத்தில் ஓய்வு நேரத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு இப்போது இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் நல்ல தீனியாய் அமைந்து விடுகிறது. இதனால், தற்போது எல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.

இல்யூஷன் படத்தில் உள்ள புதிர்களை கண்டறிந்து அதை தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து கண்டுபிடிக்குமாறு பலரும் சவால் விடுக்கிறார்கள். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள சவால் என்னவென்றால் இந்த படத்தில் ஒரு பூனையும் உள்ளது. அதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் வெறும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
90 சதவீதம் பேர் இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். உங்கள் கண்கள் எவ்வளவு ஷார்ப்பாக உள்ளது என்பதை இதை வைத்து சோதித்து பார்த்துடலாம்.. என்ன சவாலுக்கு ரெடியா... இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் ஒரு வீடு போன்ற புகைப்படம் உள்ளது. வெள்ளை கதவுகள் ஜன்னல்கள், மரங்கள், பூக்கள் ஆகியவை தென்படும் இந்த வீட்டில் தான் ஒரு ஓரத்தில் பூனையும் உள்ளது.
ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதற்கான ஒரு க்ளுவையும் கொடுத்தாச்சு... இப்போ ஈசியா கண்டுபிடித்து விடுவீர்கள் என நினைக்கிறோம்... உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... 1,2,3,.............. 10.. டைம் ஓவர்... பலரும் படத்தில் பூனை எங்கே உள்ளது என்பதை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்றே நினைக்கிறோம். ஏனென்றால் ஏற்கனவே, படத்தில் ஓரத்தில் பூனை என்று சொல்லிவிட்டோம்.
இதனால் ஈசிதான் பூனையை கண்டுபிடிப்பது.. அப்போது கூட பூனை எங்கு இருக்கிறது என்பது தெரியவில்லை என நினைக்கிறீர்களா.. ஒன்னும் பிரச்சினை இல்லை... இதேபோன்ற இல்யூஷன் படங்களை தொடர்ந்து பார்த்து வந்தால் ஈசியா கண்டுபிடிச்சிடலாம்... சரி இங்கே பூனை எங்கு இருக்கிறது என்று கேட்பது தெரிகிறது...

படத்தின் இடது பக்கத்தில் நன்கு உற்று பாருங்கள்... மரத்தின் அடியில் பூனை பவ்வியமாக பதுங்கியிருக்கிறது. இன்னும் கூட பூனை கண்ணுக்கு தெரியவில்லை என்பவர்களுக்காக பூனை இருக்கும் இடம் படத்தில் வட்டமிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications