உங்க கண்களுக்கு ஒரு டெஸ்ட்! படத்தில் எத்தனை புள்ளிகள் உள்ளன? 5 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை புள்ளிகள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் வெறும் 5 செகண்டில் கண்டுபிடிக்க முடிகின்றதா என முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் மூளைக்கு வேலை வைப்பவை. இருப்பதை இல்லாதது போலவும் இல்லாததை இருப்பது போலவும் காட்டக்கூடிய மேஜிக் போல ஒளியியல் மாயை படங்கள் கொஞ்சம் டிரிக்ஸ் ஆனது.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
இவற்றை மேலோட்டமாக பார்த்தால் விடையைக் கண்டுபிடிக்க முடியாது. ஆழ்ந்து பார்த்தால்தான் விடையை கண்டுபிடிக்க முடியும். இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் யோசிக்க வேண்டியிருக்கும்.
இப்படி கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் மட்டுமே விடையளிக்க கூடிய வகையில் இந்த இல்யூஷன் படங்கள் இருக்கும். இதனால் ஒரு சில இடங்களில் போட்டித் தேர்வுகளில் கூட இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இடம் பெறுகின்றன. சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ்களை பார்த்து போரடித்துவிட்டால், கொஞ்சம் பயனுள்ள வகையில், மூளைக்கு வேலை வைக்கும் கேம்கள் ஆடும் விருப்பம் இருப்பவர்கள் இல்யூஷன் படங்களை ரொம்பவே விரும்பி பார்க்கிறார்கள்.
எத்தனை புள்ளிகள் உள்ளன?
இதனால் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு இணையத்தில் எப்போதுமே தனி வரவேற்பு உள்ளது. இல்யூஷன் படங்களுக்கு விடை கண்டுபிடிக்கும் நெட்டிசன்கள், தங்கள் நண்பர்களும் கண்டுபிடித்து விடுகிறார்களா? என்பதை அறிய அவர்களுக்கும் இதை பகிர்ந்து சவால் விடுக்கிறார்கள். இப்படியாக இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரல் ஹிட் அடிக்கின்றன.
சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இங்கே பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படம் கொஞ்சம் டிரிக்ஸ் ஆனது. பார்ப்பதற்கு ரொம்பவே ஈசியாக இருந்தாலும் விடையை கொஞ்சம் கவனமாக கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். 5 செகண்ட் தான் டைம், அதற்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும்.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. படத்தை நன்றாக உற்று பாருங்கள்...
சரியான விடை என்ன?
1, 2, 3, 4, 5. உங்களுக்கான டைம் முடிந்தது. சரியான விடை கண்டுபிடித்தவர்கள் கமெண்டில் பதிவு செய்யுங்கள். டாப் 10 இடத்திற்குள் யார் வருகிறார்கள் என்று பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த படத்தில் நெட்டிசன்கள் பலரும் 6 முதல் 8 டாட்டூகள் இருப்பதாக பதிவிட்டு இருந்தனர். இன்னும் ஆழ்ந்து பார்த்து சிலர், 14-க்கும் மேற்பட்ட புள்ளிகள் இருப்பதாக பதிவிட்டு இருந்தனர். இதனால், படத்தை நன்றாக பாருங்கள்... சரியான விடையை யார் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்...












Click it and Unblock the Notifications