பூனையா.. எலியா? உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க கேரக்டரை கண்டுபிடிச்சிடலாம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேரக்டர் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் எலி தெரிந்ததா? இல்லை பூனை தெரிந்ததா என்று சொல்லுங்கள்.. இதனை வைத்து உங்களது கேரக்டர் எப்படி என்பதை நாங்கள் சொல்கிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன் மற்றும் புத்திக்கூர்மை ஆகியவற்றை சோதிக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன. இதனால், இத்தகைய இல்யூஷன் படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

கேரக்டர் ஆப்டிகல் இல்யூஷன்: பொழுதுபோக்கு நேரத்தில் சவால் மிக்க இல்யூஷன் படங்களை பார்ப்பதில் நெட்டிசன்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் பொழுதுபோக்கு அம்சங்களோடு, சவால் மிக்கதாகவும் இருப்பதால், அதற்கு விடையை கண்டுபிடிக்கும் நபர்கள், தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களின் திறனையும் ஜாலியாக சோதித்து பார்க்கிறார்கள்.
இதனால், ஒளியியல் மாயை எனப்படும் இந்த படங்கள் தினமும் புதிது புதிதாக இணையத்தில் பரவி வருகின்றன. இதில், பல வகை ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. புதிர், பஸ்ஸுல்ஸ், கேரக்டர் ஆப்டிகல் இல்யூஷன் என் பல வகைககள் இருக்கின்றன. கேரக்டர் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை ஒரு படத்தை பார்க்கும் போது இரண்டு வகைகளாக படம் தெரியும்.
எலியா? இல்லை பூனையா?: அதாவது, படத்தில் இரண்டு விதமான பொருளை காண்பிக்கும் வகையில் இருக்கும். இதில் படத்தை பார்த்தவுடன் நம் கண்களுக்கு முதலில் என்ன தெரிகின்றதோ அதை வைத்து நமது கேரக்டரை கணித்துவிட முடியும். அந்த வகையில் தான் இன்று ஒரு கேரக்டர் ஆப்டிகல் இல்யூஷன் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரே படத்தில் எலி, பூனை இரண்டுமே தெரியும். ஆனால் உங்கள் கண்களுக்கு முதலில் எலி தெரிந்ததா? இல்லை பூனை தெரிந்ததா? என்று சொல்லுங்கள்.. உங்கள் கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை ஓரளவு சொல்லிவிட முடியும். சரி படத்தை பார்த்து என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள்..

முதலில் பூனை தெரிந்தால்: இந்த படத்தை பார்த்த உடன் உங்கள் கண்களுக்கு பூனை தெரிந்தால்... நீங்கள் எப்போதும் எதார்த்த சிந்தனையை கொண்டவராக இருக்ககூடும். பகல் கனவில் உங்கள் நாட்டம் இருக்காது. எதையும் பிரக்டிக்கலாக கருதக்கூடியதால், உங்களின் முடிவுகள் எப்போதும் தனித்தே இருக்கும்.
முதலில் எலி தெரிந்தால்: எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கையுடன் அணுகும் திறன் அதிகம் உங்களுக்கு இருக்கும். எந்த சவால் நிலை வந்தாலும் அதை பாசிட்டிவ் ஆக நினைத்து கடந்து செல்லும் ஆற்றல் கொண்டவராக இருப்பார்கள். இதெல்லாம் பிரக்டிகல்லாக செட் ஆகாது என பலரும் சொன்னாலும் சொல்பவர்களின் பார்வை தவறானது என நீங்கள் நிரூபிப்பார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வைத்து பெர்சனாலிட்டி டெஸ்ட் கண்டறிவது என்பது ஒரு ஜாலியான நடைமுறையே.. ஆய்வுகள் பலவும் ஒரு படத்தை பார்க்கும் கோணத்தை வைத்து அந்த நபரின் ஓரளவு கேரக்டரை கணித்துவிட முடியும் என்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications