8க்குள் எட்டுக்கள்.. மொத்தம் எத்தனை இருக்கு? ரொம்பவே கஷ்டம்.. முடிந்தால் கண்டுபிடிங்க!
சென்னை: மூளைக்கு வேலை வைக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படங்கள் உள்ளன. அந்த வகையில் இன்று கொஞ்சம் வித்தியாசமான ஒரு புதிர் படத்தை பார்க்க உள்ளோம். படத்தில் மொத்தம் எத்தனை எட்டுக்கள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். இதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். படத்திற்கான சரியான விடையை கண்டுபிடிங்க பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் சற்று சவால் மிக்கவையாக இருப்பதால் இந்த படங்கள் நெட்டிசன்களின் ஓய்வு நேரத்தில் நல்ல தீனியாக உள்ளது. கண்கட்டி வித்தை என்று சொல்லப்படும் இந்த இல்யூஷன் படங்களில் விடை நேரடியாக இருக்காது. உதாரணமாக ஒரு படத்தை மேலோட்டமாக பார்த்தால் ஒரு மாதிரியாகவும் ஆழ்ந்து கவனித்தால் வேறு மாதிரியாகவும் இருக்கும்.

இதனால், இந்த படங்களுக்கான விடையை கண்டுபிடிக்கும் நெட்டிசன்கள் அதை தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் சோதித்து பார்க்கிறார்கள். அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூசன் படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை எட்டுக்கள் உள்ளன என்று கண்டுபிடிக்க வேண்டும். இந்த எட்டு படத்தில் மொத்தம் எட்டு வட்டங்கள் உள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்திருப்பதால் பார்ப்பதற்கு எட்டு போல இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக எத்தனை எட்டுக்கள் அதிகபட்சமாக வரும் என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..
விடையை கண்டுபிடிக்க உங்களுக்கு 10 செகண்ட் டைம்.. அதற்குள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் உண்மையாகவே நீங்க அதி புத்திசாலிதான்.. என்ன சவாலுக்கு ரெடியா இருக்கீங்களா.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... 1, 2, 3, 4, 5.....10 டைம் பினிஷ்டு... பலரும் 5 எட்டுக்கள் இருக்கிறது என நினைக்கிறீர்களா.. 5 எட்டுக்கள் இங்கே உள்ளது என்று நீங்கள் நினைத்தால் அது சரியான விடை அல்ல.. தவறானது..
எனவே படத்தை மீண்டும் ஒருமுறை நன்கு உற்று பாருங்கள்... இப்போது விடையை கண்டுபிடிக்க முடிகிறதா.. சரி விடையை சொல்லிவிடுகிறோம். இந்த படத்தில் மொத்தம் 9 எட்டுக்கள் உள்ளன.. விடையை சொல்லும் முன்பே சரியாக கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு பாராட்டுக்கள்.. நீங்கள் உண்மையாகவே அதி புத்திசாலிதான்.. உங்கள் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. இங்கே 9 எட்டுக்கள் இருப்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை என நினைப்பவரா நீங்கள்...
விடையை விளக்கமாக சொல்லிவிடுகிறோம். இந்த ஜம்ப்பிள் எண்களில் 4 எட்டுக்கள் இருப்பதை எளிதாக உங்களால் கண்டுபிடிக்க முடியும். படத்தின் மையப்பகுதியில் ஒரு எட்டு என மொத்தம் 5 உள்ளது. இந்த கிராபிக் படத்தை திருப்புங்கள்.. இப்போது கவுண்ட் செய்தால் மேலும் 4 எட்டுக்களை உங்களால் எண்ண முடியும். இப்படியாக மொத்தம் 9 படங்கள் உள்ளன என்பதே சரியான விடையாகும்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications