Optical Illusion இந்த படத்தை பாருங்கள்! முதலில் என்ன தெரிகிறது? உங்கள் கேரக்டரை நாங்கள் சொல்கிறோம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நீங்கள் எதை முதலில் பார்க்கிறீர்களோ அதை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை கூறிவிடலாம்.

உங்கள் ஆளுமைகளை பற்றியும், உங்கள் மூளைத்திறனை பற்றியும் அறிந்து கொள்ள இருக்கும் ஒரே வழி ஆப்டிக்கல் இல்யூஷன் என்பதாகும். பாரம்பரியமான ஆளுமைத் திறனை சோதிக்கும் பரிசோதனை போன்றது அல்ல இது.

Optical Illusion reveals whether you are a team player or a rule breaker

ஒரு படம் இருக்கும். அதில் ஒரு புதிர் இருக்கும். இதை கண்டுபிடித்து உங்கள் அறிவுத்திறனையும் பார்வைத்திறனையும் தெரிந்து கொள்ளலாம். அதைவிட எத்தனை வினாடிகளில் கண்டுபிடிப்பீர்கள் என்பதுதான் சவாலான விஷயமாகும்.

இது கிட்டதட்ட உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிக்கல் இல்யூஷன் மிகப் பெரிய பங்கு வகிக்கும். அது போல் ஒரு குழப்பமான படத்தில் உங்கள் பார்வைக்கு எது தெரிகிறதோ அதை வைத்து உங்கள் குணாதிசயத்தை தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் தற்போது ஒரு புதிய படம் வைரலாகி வருகிறது. இது மூளைக்கு வேலையையும் கொடுத்துள்ளது.

ஒரு பனிமலைத் தொடர் இருக்கிறது. இதில் ஒரு பெண் உருவமும் மலையும் உள்ளது. இந்த படத்தில் மலையை முதலில் பார்த்திருந்தால் வெவ்வேறு வாழ்க்கை சூழ்நிலைகளில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள் என இது அறிவுறுத்துகிறது. மலையை முதலில் கவனிக்கும் நபர்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். நம்மால் முடியாது என்று எதுவும் இல்லை என கருதுவார்கள். புதிய நண்பர்களை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.
அது போல் பெண் உருவத்தை பார்த்தால் எல்லா விஷயங்களிலும் இணக்கமற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தியாகத்தை நன்கு அறிந்தவர்கள், பெரும்பாலும் தங்கள் தேவைகளை விட மற்றவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். இவர்களுக்கு குடும்பம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவர்களுக்கு கருணை குணம் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+