உங்களுக்கு ஒரு சேலஞ்ச்! படத்தில் 3 வித்தியாசங்கள் இருக்கு.. 15 வினாடி டைம்.. முடிந்தால் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களை முதலில் பார்க்கும் போது இரண்டு படமும் ஒரே போல இருக்கின்றது என்று தான் தோன்றும். ஆனால் உற்று பார்த்தீர்கள் என்றால் இதில் 3 வித்தியாசங்கள் இருக்கிறது தெரியும். கண்டுபிடித்து என்னென்ன என்பதை சொல்லுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை மூளைக்கு வேலை வைக்க கூடியவை.. படத்தை மேலோட்டமாக பார்த்தால் விடைகளை கண்டுபிடிக்க முடியாது. உற்று பார்த்தால்தான் விடை தெரியும். ஒளியியல் மாயை என்றும் அழைக்கப்படும் இந்த இல்யூஷன் படங்கள் புதிர் மிக்கவையாக இருப்பதால் சில தேர்வுகளில் கூட இதை வைப்பதாக சொல்கிறார்கள்.

இந்த படங்கள் சவால் மிக்கவையாக இருப்பதால் பலரும் தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து அவர்களுக்கு சவால் விடுக்கிறார்கள்.. இதனால், நெட்டிசன்கள் மத்தியில் இந்த படங்களுக்கு தற்போது தனி வரவேற்பு உள்ளது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. நாம் இன்று பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மூன்று வித்தியாசங்கள் உள்ளன. அவற்றை கண்டுபிடிப்பதுதான் டாஸ்க்...
இங்கே ஒரே மாதிரியான இரண்டு படங்கள் உள்ளன. இரண்டு படங்களிலுமே நீல நிற கார் உள்ளது. வீட்டின் கார் ஷெட்டில் இருந்து வெளியே எடுத்து விடப்பட்ட நிலையில் கார் உள்ளது. கார் நிற்கும் இடங்களிலும் ஆங்காங்கே கறைகள் தென்படுகின்றன. இந்த இரு படங்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் இரண்டும் ஒரே மாதிரியானவை இல்லை.
முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்கும் இடையே 3 வித்தியாசங்கள் உள்ளன. அதை 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.. என்ன சவாலுக்கு ரெடியா.. 10 ல் ஒருவர் மட்டுமே இந்த வித்தியாசங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.. எனவே அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்கும் ஆற்றல் இருக்கிறதா என்று சோதித்து பார்த்து விடலாம்..
உங்களுக்கான டைம் ஸ்டார்ட்.. 1,2,3,.... 15 ஒகே டைம் ஓவர்.. உங்களில் பலரும் படத்தில் உள்ள மூன்று வித்தியாசங்களையும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.. உண்மையாகவே நீங்க செம ஷார்ப்தான்.. படத்தில் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என நினைப்பர்களுக்கு சில டிப்ஸ் கொடுக்கிறோம். அதை வைத்து விடையை கண்டுபிடித்துவிடலாம்.

மூன்று வித்தியாசங்களில் இரண்டு வித்தியாசங்கள் கார்களிலேயே உள்ளது. எனவே கார் மீது மட்டுமே போகஸ் பண்ணுங்கள்... மற்றொரு வித்தியாசம் கார் ஷெட்டின் டாப்பில் உள்ளது. கிட்டத்தட்ட விடையையே சொல்லிவிட்டதால்.. தற்போது அனைவரும் ஈசியாக கண்டுபிடித்து இருப்பீர்கள் இப்போதும் விடையை கண்டுபிடிக்காதவர்களுக்கு கீழே உள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications