நீங்க அதிபுத்திசாலியா? படத்தில் கரடி மட்டும் இல்லை! மனிதனும் இருக்கிறான்.. 10 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கரடி முகம் இருப்பது போல் உள்ளது. ஆனால் இந்த படத்தில் கரடி மட்டும் இல்லை ஒரு மனிதனுடைய முகமும் மறைந்து இருக்கிறது. மனிதனின் முகம் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகளவில் இணையத்தில் வட்டமடித்து வருகின்றன. பார்க்கும் நம் கண்களையே ஏமாற்றும் வகையில் இத்தகைய படங்கள் இருக்கின்றன. இதனால் இது போன்ற சவால் மிக்க ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து அதில் மறைந்து இருக்கும் விடைகளை கண்டுபிடிக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

படத்தில் மறைந்து இருக்கும் விடைகள் சற்று சவால் மிக்கவையாக இருப்பதனால் பலரும் இந்த படங்களை பார்த்து குழம்பி விடுவார்கள். எனினும் சற்று கூர்ந்து பார்த்தால் விடையை கண்டுபிடித்து விடலாம். அப்படி கண்டுபிடிப்பவர்கள் இந்த படங்களை தங்களது நட்பு வட்டாரங்களுக்கு அனுப்பி அவர்களால் முடிகிறதா என்று சோதித்து பார்க்கின்றனர்.
அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் பரவி வருகிறது. இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் பலரும் திணறி வருகிறார்கள். உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சொல்லுங்கள். அதாவது, இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் இல்யூஷன் படத்தில் ஒரு கரடியின் முகம் உள்ளது. ஆனால் இந்த படத்தில் கரடி முகம் மட்டும் இல்லை.
ஒரு மனித முகமும் உள்ளது. அது எங்கே இருக்கிறது? என்பதை கண்டுபிடிக்கவேண்டும். அதுவே இன்றைய சவால் ஆகும். 10-ல் ஒருவர் மட்டுமே படத்திற்கான விடையை கண்டுபிடித்து இருக்கிறார்கள். 10 செகண்டில் விடையை கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான நேரம் தொடங்கியது... 1,2,3...10 -ஓகே டைம் முடிந்தது.
உங்களில் பலரும் விடையை கண்டுபிடித்து இருக்க வாய்ப்புள்ளது. விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். கண்டுபிடிக்காதவர்களுக்கு சில டிப்ஸ் கொடுக்கிறோம். கரடி முகத்திற்கு வெளியே அதாவது படத்தில் உள்ள வெற்று இடத்தில் மனித முகத்தை தேடிக்கொண்டு இருக்காதீர்கள். அங்கே மனித முகத்தை தேடினால் 10 செகண்ட் இல்லை..10-நிமிடம் ஆனாலும் கண்டுபிடிக்க முடியாது.

எனவே கரடியின் முகத்திற்குள்தான் மனிதன் முகம் இருக்கின்றது. இப்போது மீண்டும் முயற்சித்து பாருங்கள். எளிதில் கண்டுபிடித்து விடலாம். இப்போது மனிதன் முகத்தை கண்டுபிடித்தவர்களுக்கும் பாராட்டுக்கள். நீங்க அதிபுத்திசாலி தான். ஆனால் இப்போதும் விடை எங்கே இருக்கிறது என்ற தெரியாமல் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications