டைனிங் டேபிளில் கொக்கும் எலியும்! இந்த படத்தில் பென்சிலை தொலைச்சிட்டாங்க! 8 வினாடியில் கண்டுபிடிங்க
சென்னை: இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் ஒரு பென்சிலை வெறும் 8 வினாடிகளில் கண்டுபிடித்துவிடுங்கள் பார்ப்போம்.
ஒரு புகைப்படத்தில் மறைந்திருக்கும் பொருட்கள் கண்டுபிடிப்பது என்பது மூளையை கூர்மையாக்கும். உங்களது கவனிப்புத் திறனையும் மேம்படுத்தும். பெரும்பாலும் இவை ஜாலிக்காக விளையாடப்படுவது!

ஆனால் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் கண்கட்டி வித்தையில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இது மூளைக்கு சிறந்த பயிற்சியாகும். அந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு மாயை ஏற்படுத்தும். ஆனால் அதை பொறுமையாக பார்த்தால் எல்லாமே புரியும்!
என்ன ஆப்டிக்கல் இல்யூஷன் சவாலை ஏற்க தயாராக இருக்கிறீர்களா? கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் 8 வினாடிகளில் ஒரு பொருளை கண்டுபிடியுங்கள். அதிக புலனாய்வு, கூர்மையான பார்வை ஆகியவை இருந்தால் போதுமானது. கூடவே ஆர்வமும் வேண்டும். எதுவாக இருந்தாலும் ஆர்வம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.
ஒரு படத்தில் இரு கார்ட்டூன்கள் மேஜையில் உட்கார்ந்துள்ளன. அதில் ஒன்றுக்கு மூக்கு கூர்மையாகவும் இன்னொன்றுக்கு எலி போலும் இருக்கிறது. இரண்டுமே எதையோ ஒரு குடுவையில் வைத்து குடித்துக் கொண்டிருக்கின்றன. அதன் தலைக்கு மேல் ஒரு பல்ப் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில்தான் ஒரு பென்சில் மாயமாகிவிட்டது.
அதை எப்படியாவது கண்டுபிடியுங்கள். அது எந்த பொருளுடன் வேண்டுமானாலும் மறைந்திருக்கும். நன்கு உற்று பார்த்தால் கிடைத்துவிடும். ஆனால் நமக்கு பொறுமைதான் வேண்டும். என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? 8 வினாடிகள் ஆகிவிட்டனவே!
சரி நாங்களே சொல்லிவிடுகிறோம். வட்டமிட்டுக் காட்டியுள்ளோமே இங்குதான் அந்த பென்சில் இருக்கிறது. அதாவது ஜன்னலின் ரீபஃர் சட்டத்தில் மறைந்துள்ளது. இதுதான் கண்களை ஏமாற்றும் விளையாட்டு. இதைத்தான் ஏராளமானவர்கள் விளையாடி வருகிறார்கள். தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், பணியாட்களின் வாட்ஸ் ஆப் குரூப்களில் இந்த விளையாட்டுதான் விளையாடப்படுகிறது. தேவையில்லாமல் வாட்ஸ் ஆப் குரூப்களில் அரட்டை அடிப்பதை விட்டுவிட்டு இது போன்ற விளையாட்டுகளை விளையாடினால் அறிவும் வளரும், பார்வை திறனும் அதிகரிக்கும்.

ஆப்டிக்கல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் நம் கண்களையே ஏமாற்ற வைக்கும். அதாவது இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும். இதன் காரணமாகவே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒளியியல் மாயை படம் என்கிறார்கள். அதுபோக இல்யூஷன் படங்களில் சவால் மிக்கவையாக இருப்பதாலும் இணையத்தில் நெட்டிசன்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாக இந்த படங்கள் அமைந்துள்ளன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications