படத்தில் "பூனை" எங்கே இருக்கிறது? 7 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிச்சா நீங்க தான் ஜீனியஸ்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய் ஒன்று இருப்பது போல் உள்ளது. ஆனால் நன்கு உற்று கவனித்தால் இந்த படத்தில் ஒளிந்திருக்கும் பூனை உங்கள் கண்களுக்கு தெரியும். இந்த பூனை எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். 7 செகண்டில் பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் நமது மூளைக்கு வேலை வைப்பவை. இத்தகைய படங்களில் விடைகள் நேரடியாக கொடுக்கப்பட்டு இருக்காது. படத்தை பல்வேறு கோணங்களில் பார்த்தால் மட்டுமே இதற்கான விடையை கண்டறிய முடியும். மேலோட்டமாக பார்த்தால் படத்திற்கான விடை கிடைக்காது.

கானல் நீர் எப்படி தொலைவில் இருந்து பார்த்தால் தண்ணீர் ஓடுவது போன்று தெரிகிறதோ அதேபோல தான் முதலில் தெரியும். ஆனால் கானல் நீரை அருகே சென்று பார்த்தால் அதில் ஒன்றுமே இல்லாதது தெரியவருமோ, அதேபோல ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் கோணத்தை மாற்றினால் அதில் வேறொரு காட்சி தெரியும். இதனால் இந்த இல்யூஷன் படங்கள் ஒருவரின் சிந்தனைத் திறன், கவனிப்பு திறன் உள்ளிட்டவற்றை மதிப்பிடும் அளவுக்கு இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன.
அதாவது, ஒரு விஷயத்தை எவ்வளவு விரைவாக புரிந்து கொள்வார் என்பதைக் கூட இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பதை வைத்து மதிப்பிட முடியும் என்று சொல்கிறார்கள்.. மூளைக்கு வேலை வைக்கும் விதமாக சவாலாக இந்த இல்யூஷன் படங்கள் இருப்பதால் நெட்டிசன்களும் ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்கும் விதமாகவும் இருக்கிறது.
இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிக்ல இல்யூஷன் படத்தில் பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வெண்டும். அதுவே இன்றைய சவால் ஆகும். கொடுக்கப்பட்ட படத்தில் நாய் தானே இருக்கிறது. இதில் எங்கே பூனை இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். அது தான் இந்த இல்யூஷன் படத்திற்கான ட்ரிக் ஆகும். நன்கு உற்று பார்த்தால் நாய்க்கு மத்தியில் பூனை ஒளிந்திருப்பது உங்கள் கண்களுக்கு தெரியும்.
உங்களுக்கான டைம் தொடங்கியது. 1.. 2.. 3.. 4.. 7. ஓகே டைம் ஓவர். குறிப்பிட்ட 7 செகண்ட் டைமிற்குள் பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் கவனிப்பு திறன் ஷார்பாக உள்ளது. ஆனால் பூனை எங்கே என்று இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம். பூனை எங்கே என்று எப்போதும் போல் தேடாமல் கொஞ்சம் வித்தியாசமாக பாருங்கள்.

விடையை எளிதில் கண்டுபிடித்து விடலாம். அதாவது பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தால் எளிதில் விடை கிடைத்துவிடும். இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இல்லை புரியவில்லை என்று சொல்பவர்கள், படத்தை அப்படியே தலைகீழாக திருப்பி பார்த்தால் பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவீர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications