இங்கே 13 உயிரினங்கள் இருக்கு.. 17 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் தான்.. சவாலுக்கு ரெடியா?
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மொத்தம் 13 உயிரினங்கள் இருக்கின்றன. அதனை 17 செகண்டில் உங்களால் கண்டுபிடிக்க முடியும் என்றால் உங்களது ஐகியூ லெவல் சூப்பர் என்றே சொல்லலாம்.
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் தற்போது அதிகம் டிரெண்ட் ஆகின்றன. நமது கண்களை குழப்பி.. மூளையை கசக்கி பிழியும் இது மாதிரியான படங்களை நெட்டிசன்கள் பலரும் ஆப்டிகல் இல்யூஷன் மாதிரியான இமேஜ்களை அதிகம் பார்த்து வருகின்றனர். இல்யூஷன் படங்களை பொறுத்தவரை ஒருவரின் கண் பார்வையை கூட மேம்படுத்துவதாக கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களை உற்று பார்க்க பழகுவதன் மூலம், சிறிய அளவிலான எழுத்துக்களை கூட படிப்பது எளிதாக இருக்கும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. இல்யூஷன் படங்களை பொறுத்தவரை புதிர் போல இருப்பதால் பலரும் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து சவால் விடுப்பதை காண முடிகிறது. சரி... இங்கே விஷயத்திற்கு வருவோம்... இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானை உள்பட சில உயிரினங்கள் உங்கள் கண்ணுக்கு தெரியலாம். ஆனால் மொத்தமாக இதில் 13 உயிரினங்கள் இருக்கின்றன.
அதை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான சவால்.. அதுவும் 17 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். படத்தை பார்த்ததுமே யானை, கழுதை, நாய், பூனை மற்றும் எலி ஆகிய விலங்குகள் தெரியும்.. இதையெல்லாம் மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம். படத்தை இன்னும் சற்று உற்று பார்த்தால் யானையின் வாலில் பாம்பு கண்ணுக்கு தெரியும். அடுத்ததாக யானையின் கண்களை பாருங்கள்... அதில் என்ன தெரிகிறது என்று சொல்லவே தேவையில்லை..
இன்னும் படத்தை நன்கு பார்த்தால் மேலும் சில பூச்சிகளும் இதில் ஒளிந்து இருக்கின்றன. ஆனால் அது எங்கு இருக்கிறது என்று சொல்ல போவது இல்லை. அதை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான சவாலே... உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... கண்டுபிடிங்க பார்க்கலாம்... சரி ஓகே... டைம் ஓவர்.. இந்த டைமிற்குள் பலரும் இங்கே ஒளிந்து இருக்கும் மொத்த உயிரினங்களையும் கண்டுபிடித்து இருக்கிறோம் என்று நம்புகிறோம்.

கண்டுபிடிக்க முடிந்தால் உங்கள் கண்பார்வை செம ஷார்ப்பாக இருக்கிறது.. கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கவலைப்பட தேவையில்லை . நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம்.. இங்கே உள்ள படத்தில் மறைந்து இருக்கும் அனைத்து உயிரினங்களும் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த படத்தில், யானை, கொசு, கழுதை, நாய், பாம்பு, பூனை, எலி, நண்டு, முதலை, டால்பின், பறவையின் தாலி, மீன், ஆமை ஆகியவை மறைந்துள்ளன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications